18/10/2026
நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொதுக் குழு உறுப்பினர் திருமதி.விமலா சிவக்குமார் அவர்களின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்கள் வினுதர்மா - சங்கவி அவர்களை வாழ்த்தினோம்.
உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கேஎஸ்.மூர்த்தி,
ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.அ.அசோக்குமார், திரு.பி.பாலு(எ) பாலசுப்ரமணியன்,திரு.எம்பி.கௌதம்,
நாமக்கல் கிழக்கு நகர செயலாளர் துணை மேயர் திரு.செ.பூபதி, தெற்கு நகர செயலாளர் திரு.ராணா ஆனந்த்மா, மாவட்ட துணை செயலாளர் திரு.நலங்கிள்ளி,
பேரூர் கழக செயலாளர்கள் திரு.அன்பழகன்,திரு.தனபாலன், சார்பு அணி அமைப்பாளர்கள் திரு.பொன்.சித்தார்த், திரு.கிருபாகரன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் திரு.இளம்பரிதி, திரு.கலைவாணன்
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.