06/09/2026
மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய திரு நயினார் நாகேந்திரன் முன்னாள் அமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க
மாநில பொதுச் செயலாளர்,
பெருங்கோட்ட பொறுப்பாளர்
திருமதி Karthiyayini P முன்னாள் மேயர் அவர்கள் மற்றும் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் திரு S.குணசேகரன் ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட பயிற்சி முகாம் மற்றும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு .நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ஆலோசனை கூட்டம் வாலாஜா G V மகாலில்
மாவட்டத் தலைவர்
திரு. Anandan P தலைமையில் நடைபெற்றது.
பயிற்சி முகாம் மாவட்ட பார்வையாளர் ,
மாநில செயற்கு உறுப்பினர் திரு.வாசுதேவன் ஜி அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டினார்,
மாவட்ட பயிற்சி முகாம் பொறுப்பாளர்கள் முன்னிலையில்
பயிற்சி முகாம் பொறுப்பாளர்
திரு R. குணாநிதி வரவேற்பு அளித்தார்
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
வாலாஜா கிழக்கு மண்டல் தலைவர் திரு.ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார்.