14/01/2026
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் MLA மாவட்ட கழகச் செயலாளருமான மரியாதைக்குரிய மாமா
#காதர்பாட்ஷாமுத்துராமலிங்கம் அவர்களை விடுதலை சிறுத்தை கட்சி ராமநாதபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முத்து வாப்பா விசிக திருவாடானை
மாவட்ட செயலாளர் தோழர் #சத்யராஜ் வளவன் பரமக்குடி மாவட்ட செயலாளர் அண்ணன் #கருப்பசாமி முதுகுளத்தூர் மாவட்ட செயலாளர் தோழர் #யோசேப் மேலிட பொறுப்பாளர் அண்ணன்
#முகமதுயாசின்
மாவட்ட துணை அமைப்பாளர் மச்சான் #அமிர்தின் மண்டபம் ஒன்றிய செயலாளர் தம்பி #கணேஷ்வளவன் ஒன்றிய அமைப்பாளர் மச்சான் #சிராஜுதீன் மீனவர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாப்பிள்ளை #யாசர்அராபாத் உள்ளிட்டோர் சந்தித்து மகிழ்ந்த மகிழ்வான தருணம்......