BJP Ramanathapuram

BJP Ramanathapuram இராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் ✅

Official page of BJP Ramanathapuram. ✅

31/05/2026

மானங்கெட்ட பயலுக 😂😂😂

Nainar Nagenthran K.Annamalai Pon V Balaganapathy GBS K.Nagendran Balaji M S Muraleedharan Krishnamoorthy BJP Tamilnadu

வந்தால் உன்னோடு..!வராவிட்டால் தங்களாகவே..!!எதிர்த்தால் உன்னையும் மீறி..!!! #இந்து_ராஷ்டிரியம் அமைத்தே தீருவோம் என்று முழ...
28/05/2026

வந்தால் உன்னோடு..!
வராவிட்டால் தங்களாகவே..!!
எதிர்த்தால் உன்னையும் மீறி..!!!

#இந்து_ராஷ்டிரியம்
அமைத்தே தீருவோம்
என்று முழங்கிய
#வீரத்திருமகனார்
#வீரசாவர்க்கர் அவர்களின்
பிறந்த தினத்தில்
அவர் பாதம் பணிந்து வணங்குகிடுவோம்..

Narendra Modi Nainar Nagenthran K.Annamalai Pon V Balaganapathy GBS K.Nagendran Balaji M S Muraleedharan Krishnamoorthy சிவராமகிருஷ்ணன் இந்தியன் BJP Tamilnadu

#வீரசாவர்க்கர்ஜெயந்தி

26/05/2026

டிஜிட்டல் புரட்சி முதல் வந்தே பாரத் ரயில்கள் வரை, புதிய நாடாளுமன்றம் முதல் தேசிய பாதுகாப்பு வரை - இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த சாதனை நாயகன் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் தலைமையில் 'வல்லரசு பாரதம்'என்ற இலக்கு நோக்கி வெற்றிநடை போடுவோம்..!

Nainar Nagenthran K.Annamalai Pon V Balaganapathy GBS K.Nagendran Balaji M S Muraleedharan Krishnamoorthy சிவராமகிருஷ்ணன் இந்தியன் BJP Tamilnadu

26/05/2026

What Bro?🤷
It's very wrong bro🤦🤦🤦

புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கு தேசப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🪷
26/05/2026

புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கு தேசப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🪷

🎤 ரிப்போர்டர் : இந்தியாவில் சிறந்த அரசியல் தலைவர் யார்?👩‍🎓 GenZ பெண் : அப்படி யாரும் இல்லை…🎤 ரிப்போர்டர் : Rahul Gandhi ...
25/05/2026

🎤 ரிப்போர்டர் : இந்தியாவில் சிறந்த அரசியல் தலைவர் யார்?

👩‍🎓 GenZ பெண் : அப்படி யாரும் இல்லை…

🎤 ரிப்போர்டர் : Rahul Gandhi ?

👩‍🎓 பெண் : நல்லவர்தான்…

🎤 ரிப்போர்டர் : Arvind Kejriwal ?

👩‍🎓 பெண் : அவரும் நல்லவர்தான்…

🎤 ரிப்போர்டர் : Narendra Modi ?

👩‍🎓 பெண் : அவர் சரியில்லை!

🎤 ரிப்போர்டர் : ஏன் அப்படி சொல்றீங்க?

👩‍🎓 பெண் : நம்ம GDP எல்லாம் ரொம்ப கீழே போயிடுச்சே அதனால…

🎤 ரிப்போர்டர் : GDP எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

👩‍🎓 பெண் : அது எனக்கு தெரியாது…☺️

🎤 ரிப்போர்டர் : ஆனா அது கீழே போயிருக்கு என்று தெரியும்?

👩‍🎓 பெண் : Yes 😌

🎤 ரிப்போர்டர் : சரி, GDP-ன் full form என்ன?

👩‍🎓 பெண் : அதுவும் தெரியாது…☺️

🎤 ரிப்போர்டர் : அப்படின்னா முன்னாடி GDP நிலைமை எப்படி இருந்தது?

👩‍🎓 பெண் : அதுவும் தெரியாது…☺️

ஆதாரம் கமெண்ட்-ல் வீடியோவாக👇

24/05/2026

*தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க...

*அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க...

*வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல🙄

( மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும் பாவம்...😭🤣)

Current situation in tamilnadu's every constitution 🤷😂

24/05/2026

முதலமைச்சர் தான் எங்கேயோ காயின் சுன்டி சமூக விரோதிகளை வேறருத்துட்டு இருக்காப்ள 🤷

24/05/2026

சுற்றுச்சூழல் துறை‌ அமைச்சரா?
சுற்றுலாத்துறை அமைச்சரா?
பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு🤷

Nainar Nagenthran K.Annamalai Pon V Balaganapathy GBS K.Nagendran Balaji M S Muraleedharan Krishnamoorthy BJP Tamilnadu

அனைவருக்கும் தேசப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🪷🙏
21/05/2026

அனைவருக்கும் தேசப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🪷🙏

Address

Ramanathapuram

Telephone

+917339101188

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share