25/05/2026
நீதி வென்றது🙏
தூத்துக்குடி - விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், கைதான தர்மமுனீஸ்வரனை, குற்றவாளி என உறுதிசெய்து, இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
கடந்த மார்ச் 10-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்த நிலையில், மிக விரைவாக 76 நாட்களில் இவ்வழக்கை விசாரித்து, நீதி கிடைக்க உதவிய அனைவருக்கும்
பேரரசர் மக்கள் அறக்கட்டளை தமிழ்நாடு சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
Chief Minister of Tamil Nadu