Durga Digital Sevai

Durga Digital Sevai We are a Common Service Center, responsible to deliver B2C and Government online services to the community in Ramanathapuram.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் அமைப்புசாரா துறையினரைச் சென்றடைவதை உறுதி செய்ய, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்...
18/01/2022

மத்திய அரசின் நலத்திட்டங்கள் அமைப்புசாரா துறையினரைச் சென்றடைவதை உறுதி செய்ய, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கீழ் துவக்கப்பட்ட 'இ-ஷ்ரம்' இணைய முகப்பு பயனாளிகளிடையே பெரும் பங்காற்றி வருகிறது.

இதுவரை என்று அழைக்கப்படுகிற இந்த அட்டையை பெறாதவர்கள் துர்க்கா ஜெராக்ஸ் & டிஜிட்டல் சேவை மையத்தை அணுகி உடனே இந்த அட்டையை (5 நிமிடத்திற்குள்ளாக) பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறோம்.

இந்த பதிவின் அட்டையின் மூலமாக எதிர்வரும் காலங்களில் ஏராளமான சலுகைகள் கடன்கள் மானியங்கள் காப்பீடு என பல பலன்கள் நாம் பெற இருக்கிறோம் என்பது கூடுதல் தகவல்.
இந்த பதிவுகளின் மூலம் மத்திய அரசு தொழிலாளர்களை வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்கிறது இதன்மூலம் தேவையான காலங்களில் முழு சலுகைகள் நேரடியாக சரியான தொழிலாளர்களுக்கு ஊழலின்றி சென்றடைய வாய்ப்பாக அமையும்.

கூடுதலான தகவல்களுக்கு துர்க்கா ஜெராக்ஸ் & டிஜிட்டல் சேவை மையத்தை அணுகவும்.

தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை
2. ஆதாரில் பதிவு செய்த செல் நம்பர்
3. வங்கி பாஸ்புக்
4. நாமினி ஆதார் அட்டை

வயது வரம்பு: 18 முதல் 59 வரை
PF வாங்குபவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது

மேலும் விவரங்களுக்கு,
துர்க்கா ஜெராக்ஸ் டிஜிட்டல் சேவை
அரண்மனை வாசல், இராமநாதபுரம்
8866666237

22/11/2021

Require knowledge and experience in DTP (Typing).

22/11/2021

Requirement: Knowledge and experience in DTP (Typing).

35ம் ஆண்டில் துர்க்கா நிறுவனங்கள்தங்களின் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி..
14/10/2021

35ம் ஆண்டில் துர்க்கா நிறுவனங்கள்
தங்களின் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி..

06/08/2021

WANTED:
DTP Operator with basic computer knowledge and typing skills.

06/08/2021

வேலைக்கு டைப்பிங் தெரிந்த பெண்கள் தேவை

பிரதம மந்திரி விரிவான பயிர் காப்பீடு திட்டம்.பதிவு செய்ய அணுகவும் :துர்க்கா டிஜிட்டல் சேவை,அரண்மனை வாசல், இராமநாதபுரம்.த...
08/11/2020

பிரதம மந்திரி விரிவான பயிர் காப்பீடு திட்டம்.
பதிவு செய்ய அணுகவும் :
துர்க்கா டிஜிட்டல் சேவை,
அரண்மனை வாசல், இராமநாதபுரம்.
தொடர்புக்கு: 97873-99989

25/10/2020
TN Police Constable Recruitment 2020: Apply Online for the Recruitment of Constable Grade II, Jail Warder Grade II, Fire...
12/10/2020

TN Police Constable Recruitment 2020: Apply Online for the Recruitment of Constable Grade II, Jail Warder Grade II, Firemen Posts at Durga Digital Seva

Address

Palace Gate
Ramanathapuram
623501

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919894296551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durga Digital Sevai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Durga Digital Sevai:

Share