12/06/2026
ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சி உட்பட்ட சமத்துவ காலணியில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டது சம்பவம் அறிந்து தமிழக வெற்றி கழக விருதுநகர் தென்மேற்கு மாவட்ட செயலாளர் Dr.K. ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவுறுத்தலின் படி சேத்தூர் நகரம் மற்றும் இளைஞர் அணி சார்பாக அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவி வழங்கப்பட்டது.