ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நலசங்கம் இராதாபுரம் தாலுகா

  • Home
  • India
  • Radhapuram
  • ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நலசங்கம் இராதாபுரம் தாலுகா

ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நலசங்கம் இராதாபுரம் தாலுகா சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் ?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு (101) காலமானார். செவ்வணக...
25/02/2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு (101) காலமானார். செவ்வணக்கம் தோழர்!

16/08/2025
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்...
08/07/2024

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்...

வடக்கன்குளம் ஆட்டோ ஓட்டுநர் தோழர் அணில் குமார் அவர்களின் மகள் சார்னி கிரிஸ்டினா  நடைபெற்ற 10 வகுப்பு பொதுத்தேர்வில் 494 ...
12/05/2024

வடக்கன்குளம் ஆட்டோ ஓட்டுநர் தோழர் அணில் குமார் அவர்களின் மகள் சார்னி கிரிஸ்டினா நடைபெற்ற 10 வகுப்பு பொதுத்தேர்வில் 494 மார்க் வடக்கன்குளத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

வாழ்த்துக்கள் 💐💐💐
06/05/2024

வாழ்த்துக்கள் 💐💐💐

இன்று நாகர்கோவில் சிவந்தி இரத்த வங்கியில் உதிரம் கொடுத்த    ஆட்டோ சங்க தோழர் சதீஷ் வடவை அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்து...
17/05/2023

இன்று நாகர்கோவில் சிவந்தி இரத்த வங்கியில் உதிரம் கொடுத்த ஆட்டோ சங்க தோழர் சதீஷ் வடவை அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

#உதிரம்_கொடுப்போம் #உயிர்_காப்போம்

Address

வடக்கன் குளம்
Radhapuram
627111

Telephone

9597424940

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நலசங்கம் இராதாபுரம் தாலுகா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நலசங்கம் இராதாபுரம் தாலுகா:

Share