Arimalam

Arimalam Arimalam is a panchayat town in the district of Pudukkottai, in the state of Tamil Nadu

10/11/2025

விபத்து அல்லது அவசர நிலை ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம்!
அப்போலோ டிராமாகேர்..!
24x7 மணி நேரமும் சிறந்த மருத்துவர்களும் நவீன வசதிகளும் உடன் உங்களுக்காக தயாராக இருக்கிறது.

💉 முக்கிய அம்சங்கள்:
✅ 24x7 அவசர சிகிச்சை மையம்
✅ அதிவேக ஆம்புலன்ஸ் சேவை
✅ நவீன ICU & அவசர அறை வசதிகள்
✅ CT Scan, MRI, X-Ray, Lab வசதிகள்
✅ பல்வேறு மருத்துவ நிபுணர்கள் குழு
✅ உயிர் காப்பதற்கான சிகிச்சை

📍 இடம்: அப்போலோ மருத்துவமனை,
📞 தொடர்புக்கு: 04565 223700 / 223711 / 99768 60211

#விபத்து_சிகிச்சை

24/09/2025
காரைக்குடி மாநகராட்சியில் DTCP அனுமதியுடன் கூடிய வீட்டு மனைகள் விற்பனைக்கு..📱 9543957774  ☎️ 04565232524
15/03/2025

காரைக்குடி மாநகராட்சியில் DTCP அனுமதியுடன் கூடிய வீட்டு மனைகள் விற்பனைக்கு..

📱 9543957774 ☎️ 04565232524

அரிமளம் - ராயவரம் - காரைக்குடி சாலையில் குறைந்த விலையில் DTCP அனுமதி பெற்ற வீட்டுமனைகள் விற்பனைக்கு..📱 9443576522
19/01/2025

அரிமளம் - ராயவரம் - காரைக்குடி சாலையில் குறைந்த விலையில் DTCP அனுமதி பெற்ற வீட்டுமனைகள் விற்பனைக்கு..

📱 9443576522

03/11/2024

🧨🪔🚂தீபாவளி விடுமுறை முடிந்து நாளை(3/11/24) ஞாயிறு காலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு வரை #புதுக்கோட்டை வழியாக #சென்னை செல்லும் ரயில்கள் குறித்த விவரம்!

1. 12606/காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் SF ரயில்!
🚇புதுக்கோட்டை - 06:00 am காலை
🚇சென்னை எழும்பூர் - 12:15 pm மதியம் செல்லும்.

✅முன்பதிவில்லா(UR)பெட்டிகள் எண்ணிக்கை : 03
♦️கட்டணம்: ₹150/-

2. 20895/ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர SF இரயில்!
🚇புதுக்கோட்டை - 12:20 pm மதியம்
🚇சென்னை எழும்பூர் - 09:50 pm இரவு
செல்லும்.

✅முன்பதிவில்லா(UR)பெட்டிகள் எண்ணிக்கை : 02
♦️கட்டணம்: ₹165/-

3. 06162/ராமநாதபுரம் - தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில்!
🚇புதுக்கோட்டை - 05:32 pm மாலை
🚇 தாம்பரம் - 11:40 pm இரவு செல்லும்.

✅முன்பதிவில்லா(UR)பெட்டிகள் எண்ணிக்கை : 11
♦️கட்டணம்: ₹145/-
(Best For UR travellers)

4. 16752/ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் போட்மெயில் இரயில்
🚇புதுக்கோட்டை - 09:05 pm இரவு
🚇சென்னை எழும்பூர் - 07:20 am காலை செல்லும்.

✅முன்பதிவில்லா(UR)பெட்டிகள் எண்ணிக்கை : 03
♦️கட்டணம்: ₹150/-

5. 20682/செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு SF இரயில்
🚇புதுக்கோட்டை - 10:10 pm இரவு
🚇சென்னை எழும்பூர் - 04:55 am காலை செல்லும்.

✅முன்பதிவில்லா(UR)பெட்டிகள் எண்ணிக்கை : 03
♦️கட்டணம்: ₹150/-

6. 22662/ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் 'சேது' SF இரயில்
🚇புதுக்கோட்டை - 12:05 am நள்ளிரவு
🚇சென்னை எழும்பூர் - 07:10 am காலை செல்லும்.

✅முன்பதிவில்லா(UR)பெட்டிகள் எண்ணிக்கை : 03
♦️கட்டணம்: ₹150/-

🤝பயன்படுத்தி பயன்பெறுவீர்!

24/09/2024

🚉திருச்சிக்கு சென்று வர ₹7.81 ரூபாய், காரைக்குடிக்கு ₹6.1 ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

📌புதுக்கோட்டையில் இருந்து சீசன் டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் ஒரு நாளுக்கு செலவு செய்யும் தொகை இவ்வளவு மட்டுமே.

சீசன் டிக்கெட் விலை எவ்வளவு? (ஒரு மாதத்திற்கு - பயணிகள் ரயிலில்)
✅புதுக்கோட்டை - திருச்சி- ₹235/-
✅புதுக்கோட்டை- காரைக்குடி - ₹185/-
✅புதுக்கோட்டை - திருமயம்/ ✅செட்டிநாடு/கோட்டையூர்/வெள்ளனூர்/கீரனூர்/குமாரமங்கலம் போன்ற பகுதிகளுக்கு - ₹185/-

➡️இந்த சீசன் டிக்கெட் புதுக்கோட்டையில் இருந்து செல்லும் பயணிகள் ரயிலில் மேற்கண்ட பகுதிகளுக்கு ஒருமுறை பெற்ற டிக்கெட் ஒரு மாதம் முழுவதும் சென்று வருவதற்கு பொருந்தும்.

👉 நீங்கள் எடுத்துள்ளது பயணிகள் ரயில் சீசன் டிக்கெட் என்றால் இந்த டிக்கெட் மூலம் புதுக்கோட்டை வழியாக செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் சென்று வரலாம். இதே போல விரைவு ரயில் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் பயணிப்பதற்கும் சீசன் டிக்கெட் உள்ளது. சூப்பர் பாஸ்ட் சீசன் டிக்கெட் பெற்றால் புதுக்கோட்டை வழியில் செல்லும் அனைத்து சூப்பர் பாஸ்ட், விரைவு, பயணிகள் உள்ளிட்ட ரயில்களில் 'முன்பதிவு இல்லா பெட்டிகள்'(Unreserved) பயணிக்கலாம். விரைவு ரயில் சீசன் டிக்கெட் என்றால் விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயிலில் 'முன்பதிவு இல்லா பெட்டிகள்'(Unreserved) பயணிக்கலாம்.

நன்றி: தினத்தந்தி

நம்ம  #புதுக்கோட்டைமாவட்டத்தின் முதல் ரயில் நிலையம்  #அறந்தாங்கி ரயில் நிலையம்.. #திருச்சி ஜங்ஷன் அருகில்  #புகைவண்டி_அர...
22/09/2024

நம்ம #புதுக்கோட்டை
மாவட்டத்தின் முதல் ரயில் நிலையம் #அறந்தாங்கி ரயில் நிலையம்..

#திருச்சி ஜங்ஷன் அருகில் #புகைவண்டி_அருங்காட்சியகம் உள்ளது. அங்கு சுதந்திரத்திற்கு முன்னர் உள்ள புகைவண்டி வழித்தடங்கள் குறித்த வரைபடம் Train 🚂 Route Map உள்ளது.

அதில் நமது மாவட்டத்தில் #அறந்தாங்கி ரயில் நிலையம் மட்டும் தான் குறிக்கப்பட்டுள்ளது..

#காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையம் கூட, 1930 பிறகு தான் செயல்பாட்டிற்கு வந்துள்ளது..







உங்கள்  #பேரூராட்சி வார்டு பகுதியில்  #செப்டம்பர்15 அன்று  #ஏரியா_சபை நடைபெறுகிறதா !அனைவரும் கலந்து கொள்வோம்.
13/09/2024

உங்கள் #பேரூராட்சி வார்டு பகுதியில் #செப்டம்பர்15 அன்று #ஏரியா_சபை நடைபெறுகிறதா !

அனைவரும் கலந்து கொள்வோம்.


10/07/2024

Address

Pudukkottai
Pudukkottai
622001

Telephone

+919842602424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arimalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share