Pudukkottai - Ithu Engal Kottai

Pudukkottai - Ithu Engal Kottai New Fort - The Palace Town of Tamil Nadu !

புதுக்கோட்டையில் திருமண தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 20,000 க்கான காசோலையை வழங்கி...
27/04/2020

புதுக்கோட்டையில் திருமண தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 20,000 க்கான காசோலையை வழங்கினர்.

இவர்களை வாழ்த்தலாமே!!

கோடை வெயிலுக்கு இதமாய் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை 😍😍😍படம்: சித்தன்னவாசல்
26/04/2020

கோடை வெயிலுக்கு இதமாய் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை 😍😍😍

படம்: சித்தன்னவாசல்

விராலிமலையில் கபசுர குடிநீர் விஜயபாஸ்கர் அவர்களால் வழங்கப்பட்டது.
26/04/2020

விராலிமலையில் கபசுர குடிநீர் விஜயபாஸ்கர் அவர்களால் வழங்கப்பட்டது.

அருமை அருமை...
24/04/2020

அருமை அருமை...

"பாரம்பரிய பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை"இன்று (18.04.2020) உலக பாரம்பரிய தினம். நமது புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல...
18/04/2020

"பாரம்பரிய பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை"

இன்று (18.04.2020) உலக பாரம்பரிய தினம்.

நமது புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சிறப்பும், பாரம்பரிய பண்பாடும், வரலாற்று பெருமையும் உடையது என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?

உலகமே போற்றி வியப்படையும் "தஞ்சாவூர் பெரிய லோவில்" கட்டப்பட்டது நமது புதுக்கோட்டையில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களால் என்பது இங்கு எவ்வளவு பேருக்கு தெரியும்?

நாடு முழுவதும் ரூபாய் காசுகள் உபயோகப்படுத்திய பொழுது, புதுக்கோட்டை மட்டும் தனக்கென "அம்மன் காசு" என்ற தனி நாணயங்களை பயன்படுத்தியது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?

பெருமையுடன் பகிருங்கள் .. SHARE MAXIMUM

புதுக்கோட்டையின் பாரம்பர்ய பெருமையை உலகு அறியட்டும்.

உங்களுடைய விருப்பமான புதுகையின் பாரம்பர்ய இடத்தை comment -இல் கூறுங்கள்.

Mine : The New Palace , Pudukkottai

15/04/2020

காடுகளை அழித்தோம்
மண்வளம் கெடுத்தோம்
நீர்வளம் ஒழித்தோம்
நம் வாழ்க்கையை தொலைத்தோம்
வைரசாய் வந்த நீ
பாடம் புகட்டி விட்டாய்
இயற்கையை மதிக்கிறோம்
இத்தோடு விட்டுவிடு..

கண்ணீர் மல்க வடிவேலு அவர்கள் பாடும் வரிகள்...

இன்றைய சூழ்நிலையை தான் அண்ணல் அவர்கள் அன்றே கூறியிருக்கிறார் போலும்.😯😱
14/04/2020

இன்றைய சூழ்நிலையை தான் அண்ணல் அவர்கள் அன்றே கூறியிருக்கிறார் போலும்.
😯😱

13/04/2020

தமிழகத்தில் 144 தடை உத்தரவு வரும் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு -தமிழக அரசு

அறந்தாங்கி பேருந்து நிலையம் வாயிலில் வரையப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.
11/04/2020

அறந்தாங்கி பேருந்து நிலையம் வாயிலில் வரையப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.

புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு...அதிகம் பகிரவும்...
11/04/2020

புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு...

அதிகம் பகிரவும்...

தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் மயில்கள் 😍😍😍
11/04/2020

தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் மயில்கள் 😍😍😍

Let Me Tell a Kutti StoryPay Attention Listen to Me..புதுக்கோட்டை பற்றிய மிக சுவாரஸ்யமான தகவல்...விரைவில்.. நமது பக்கத்த...
10/04/2020

Let Me Tell a Kutti Story
Pay Attention Listen to Me..

புதுக்கோட்டை பற்றிய மிக சுவாரஸ்யமான தகவல்...
விரைவில்.. நமது பக்கத்தில்...

STAY TUNED !!!

Address

Pudukkottai
622001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudukkottai - Ithu Engal Kottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share