MPK Pudukottai

MPK Pudukottai District Page of pudukottai MPK - Mukkulathor Pulipadai Katchi

வாக்களிப்பீர் உதயசூரியன் சிவகங்கை வெல்லட்டும் சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்
22/04/2026

வாக்களிப்பீர் உதயசூரியன்

சிவகங்கை வெல்லட்டும்

சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்

இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ...
12/04/2026

இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு.முக. ஸ்டாலின் அவர்களை வரவேற்ற தருணம்

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

M. K. Stalin
DMK - Dravida Munnetra Kazhagam

 #சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் நேற்று (07.04.2026) பொதுமக்களை நேர...
08/04/2026

#சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா

சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (07.04.2026) பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தொடர, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக என்னை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே.

#சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா #சிவகங்கை_கருணாஸ் #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #சிவகங்கை #சிவகங்கை_தொகுதி

#சிவகங்கை

சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் இன்று (06.04.2026)சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பொதுமக்...
06/04/2026

சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (06.04.2026)
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தொடர, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே.

#சிவகங்கை
#சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

06/04/2026
*முன்னாள் அமைச்சர் நினைவாலயத்தில் சிவகங்கை வெற்றி வேட்பாளர் சேது கருணாஸ்*திராவிட தென்றல் பசும்பொன் தெய்வத்திரு தா. கிருட...
05/04/2026

*முன்னாள் அமைச்சர் நினைவாலயத்தில் சிவகங்கை வெற்றி வேட்பாளர் சேது கருணாஸ்*

திராவிட தென்றல் பசும்பொன் தெய்வத்திரு தா. கிருட்டிணன் எம் ஏ அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சிவகங்கை வெற்றி வேட்பாளர் *திரு. சே கருணாஸ் ex MLA* உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
#சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#சிவகங்கை_கருணாஸ்
#வெல்வோம்_ஒன்றாக




*சிவகங்கை தொகுதியில்* சிவகங்கை தொகுதி வெற்றி வேட்பாளர் சேது கருணாஸ் அவர்கள் சிவகங்கையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ம...
05/04/2026

*சிவகங்கை தொகுதியில்*

சிவகங்கை தொகுதி வெற்றி வேட்பாளர் சேது கருணாஸ் அவர்கள் சிவகங்கையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து மரியாதை செய்த போது
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா
#சிவகங்கை_கருணாஸ்
#வெல்வோம்_ஒன்றாக

சிவகங்கையில் கருணாஸ் சிவகங்கை தொகுதி வெற்றி வேட்பாளர் சே கருணாஸ் அவர்கள் சிவகங்கை  இளைய  மன்னர் மகேஷ் துரை அவர்களை மரியா...
03/04/2026

சிவகங்கையில் கருணாஸ்

சிவகங்கை தொகுதி வெற்றி வேட்பாளர்
சே கருணாஸ் அவர்கள்

சிவகங்கை இளைய மன்னர் மகேஷ் துரை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

#சிவகங்கை_கருணாஸ்
#வெல்வோம்_ஒன்றாக
#சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்




03/04/2026

#சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா
நட்டார் குல வழக்கத்தில் வாக்கு சேகரித்தார் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சேது.கருணாஸ் அவர்கள்

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக

*சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா* *திமுக கூட்டணி வேட்பாளர் சே.கருணாஸ்* அவர்கள் காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் *திரு. CR...
03/04/2026

*சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா*



*திமுக கூட்டணி வேட்பாளர் சே.கருணாஸ்* அவர்கள் காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் *திரு. CR. சுந்தர்ராஜன்* அவர்களை இல்லத்தில் சந்தித்து மரியாதையை செய்தார்....

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக

Address

Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when MPK Pudukottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MPK Pudukottai:

Share