JCM MM Ariyankuppam

JCM MM Ariyankuppam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JCM MM Ariyankuppam, Social service, Pondicherry.

06/01/2026
02/01/2026
எங்களின்  தலைவர் அன்னான் திரு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் தாயார் எண்களின் தெய்வம் அம்மா லீமா ரோஸ் மார்ட்டின் அவர்க...
07/11/2025

எங்களின் தலைவர் அன்னான் திரு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் தாயார் எண்களின் தெய்வம் அம்மா லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

M ரத்தினம் MCA
JCM மக்கள் மன்ற துணைதலைவர்
புதுவை மாநிலம்

சர் சந்திரசேகர வெங்கட ராமன் என்ற சர் சி.வி. இராமன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள த...
07/11/2025

சர் சந்திரசேகர வெங்கட ராமன் என்ற சர் சி.வி. இராமன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால், இவருக்குச் சிறு வயதிலேயே அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைச் சிறப்புத் தகுதியுடன் பெற்றார். ஒளியின் சிதறல் பற்றிய இவரது அற்புதமான கண்டுபிடிப்பான 'இராமன் விளைவு'-க்காக இவருக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இந்த அறிவியல் மேதையின் பிறந்த நாள் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது.

Address

Pondicherry
605004

Website

Alerts

Be the first to know and let us send you an email when JCM MM Ariyankuppam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category