07/04/2026
திருபுவனை வாக்காளர்களே!
-> நேர்மையான
-> ஊழலற்ற
-> பொறுப்பான
-> அரசியல் ஆழத்தோடு
-> மக்கள் சேவை ஆற்றும்
சுயநலமற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
உங்கள் வாக்கை
அரிவாள் - சுத்தியல் - நட்சத்திர சின்னத்தில் செலுத்தி தோழர் மா.தட்சணாமூர்த்தி அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்.
சட்டமன்றம் செல்வோம்! ஆட்டத்தை மாற்றுவோம்!