08/11/2024
பேசும் படம்,
7 வருடங்களுக்கு முன்
கோவை யில்
ஒரு இயக்க போரட்டத்தில்
நினைவில் வாழும்
என் மாப்பிள்ளை அரசு,
என் ஆருயிர் நண்பன்
திம்மங்குத்து சக்தி,
என் இளவல்
புளியம்பட்டி மோகன்,
என் மாப்பிள்ளை சாரதி
என்னவர்கள், என்பதில்
எனக்கு
மட்டற்ற மகிழ்ச்சி !