26/03/2026
வணக்கம் நண்பர்களே
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
மற்றும்
நாகர்கோயில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பாக
100% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வளர்ச்சிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் நலத்திட்ட உதவிகளை பேரமைப்பின் மாவட்ட தலைவர் கே.பாபு அவர்கள் தலைமையில்
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள உதச்சிகோட்டை பகுதியில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக சிறிய உதவியாக 25,000ரூ முதற்கட்ட உதவியாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பேரமைப்பின் கிழக்கு மாவட்ட மற்றும் நாகர்கோவில் சேம்பர்
தலைவர் திரு. கே. பாபு அவர்கள் தலைமையில்,
கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. P.பிரேம் சிங்,
பொருளாளர் திரு. A.ஆதி சிவன்,
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய சேவைகள் உங்களுடைய வாழ்த்துகளுடன் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.
மேலும் எங்களுடைய உதவிகள் உங்களுக்கோ அல்லது உங்கள் அருகாமையில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்டாலோ....
ஏழை குடும்பங்களுக்கு எங்களோடு சேர்ந்து நீங்களும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ......
தொடர்பு கொள்ளவும்.
WINGs FOUNDATION
NAGERCOIL
நன்றி