28/10/2022
இறைவனின் திருப்பெயரால்
கடந்த 20.10.2022 வியாழக்கிழமை அன்று நமதூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாம் கலந்தாய்வு செய்ததன் அடிப்படையில் சில அத்தியாவசிய அடிப்படைத் வசதிகள் பள்ளிக்கு விரைவாக தேவைப்பட்டன அதன் அடிப்படையில் இன்று 28.10.22 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் பேரூராட்சி தலைவரிடம் பள்ளித் தேவைகளை வலியுறுத்தி மனுவாக அளித்து அதனை உடனடியாக செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டோம்.
இவண்
செ. முஹம்மது ஆரிஸ்,
செய்தி தொடர்பாளர்,
நாம் தமிழர் கட்சி, லெப்பைக்குடிக்காடு.