SDPI திருமங்கலம் தொகுதி

SDPI திருமங்கலம் தொகுதி குரலற்றவர்களின் குரலுக்கான அரசியல்

17/05/2026

“வீட்டுக்கு வந்து கோபத்தை காட்டுவது முதிர்ச்சி இல்ல!

| | | | ‌ |

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் மக்களின் மனங்களை வென்றெடுத்ததன் மூலம் சட்டமன்ற உறு...
05/05/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் மக்களின் மனங்களை வென்றெடுத்ததன் மூலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள அன்பு மாமா மு.மணிமாறன்

அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து SDPI கட்சியின் திருமங்கலம் தொகுதி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

இந்நிகழ்வில் திருமங்கலம் தொகுதியின் தலைவர் Jm சித்தீக் அலி,
தொகுதியின் செயலாளர் பஷீர் அகமது,
தொகுதியின் துணைத் தலைவர் அப்துல் சமது,
தொகுதியின் பொருளாளர் ஜலால்தீன்,
தொகுதியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் முகமது சலீம்

மதுரை தெற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஹிதாயத்துல்லா

தும்ம நாயக்கன்பட்டி கிளை இணைச் செயலாளர் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

27/04/2026
21/04/2026

#தமிழ்நாடு_முழுவதும்
#கூட்டணி_கட்சிகளின்
#மனங்களை_வென்ற_SDPI

எதிர்-வருகிற ஏப்ரல் 23ல் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஒரே-கட்டமாக நடைபெற இருப்பதையொட்டி தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் SDPI கட்சி, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக களத்திலிறங்கி உச்சகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

அதனொரு அங்கமாக மதுரை #திருமங்கலம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் #சேடப்பட்டி_மணிமாறன் அவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். எஸ்டிபிஐ கட்சி திருமங்கலம் தொகுதி செயலாளர் #பஷீர்_அகமது அவர்களின் தலைமையில், துணை தலைவர் இமாம் பைஜி, துணை செயலாளர் சையது இப்ராஹிம், பொருளாலர் ஜலால், செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் சாயிபு உட்பட நிர்வாகிகள் செயல்வீரர்கள், மகளிரணி, வர்த்தகர் அணி, விவசாய அணி என உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களை சந்தித்து பரப்புரை செய்தனர்.
ஒசாமா (எ) சுல்தான் லால்
மாவட்ட செயற்குழு &
IT - WING மாவட்ட தலைவர்
மதுரை (தெ) மாவட்டம், எஸ்டிபிஐ.

Address

Main Bazar, Thummanayakan Patti
Peraiyur
625703

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI திருமங்கலம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share