Pavoorchatram பாவூர்சத்திரம்

Pavoorchatram பாவூர்சத்திரம் Pavoorchatram situated in the foothills of Western Ghats. The town is growing rapidly in business and agriculture.

Pavoorchatram is 9 km east of Tenkasi and 45 km west of Tirunelveli, on the Tenkasi-Tirunelveli State Highway.

03/12/2025

கீழப்பாவூர் சொக்கப்பனை

08/09/2025
நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: -தென்காசி-திருநெல்வேலி 4 வழிச்சாலையில் பாவ...
30/11/2024

நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: -தென்காசி-திருநெல்வேலி 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரயில்வே தண்டவாளத்தின் மேலே மேம்பால பணிகள் வருகிற டிச. 2ஆம்தேதி தொடங்கப்படவுள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி டிச. 2ஆம்தேதி முதல் தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செலலும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஆசாத்நகரில் இருந்து கடையம், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் அத்தியூத்து, சுரண்டை இலத்தூர் விலக்கு வழியாக தென்காசி, செங்கோட்டை செல்ல வேண்டும்.

அதேபோல் தென்காசி நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மட்டும் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் வழியாகவும், திருநெல்வேலி நோக்கி செல்லும் மற்ற இலகுரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் செல்வவிநாயகபுரம் வடக்கு பிரிவு சாலையில் சென்று ரயில்வே சுரங்கப்பாதை, மேலப்பாவூர் சாலை வழியாக சென்று பிரதான சாலையில் இணைக்கும் மாற்று பாதையில் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28/11/2024

23 லட்சத்தில் அழகான வீடு விற்பனைக்கு பாவூர்சத்திரம் 2BHK 3 Cent 900 Sqft
9944372022

23/10/2024

பாவூர்சத்திரத்தின் மிகவும் அச்சுறுத்தலான அபாயகரமான சாலை இன்று நடந்த சம்பவம் 23/10/2024

கண்டிப்பாக அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்

😍மாலை வேளையில் நம்ம ஊர்😍
20/10/2024

😍மாலை வேளையில் நம்ம ஊர்😍

விரைவில் பாவூர்சத்திரம் பேரூராட்சி
28/09/2024

விரைவில் பாவூர்சத்திரம் பேரூராட்சி

Address

Main Road
Pavoorchatram
627808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pavoorchatram பாவூர்சத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share