Adirampattinam Congress Committee

Adirampattinam Congress Committee Adirampattinam Congress Committee

21/03/2026
Eid Mubarak
21/03/2026

Eid Mubarak

ஈத் முபாரக் 💐
20/03/2026

ஈத் முபாரக் 💐

02/01/2026

02/01/2026 இன்று பிறந்த நாள் காணும் பூண்டி இளவல் உயர்திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் ஐயா அவர்களின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. #ராமநாத_துளசி_வாண்டையார் அவர்களுக்கு இனிய #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் அனைத்து வளங்களையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

Merry Christmas 🎁🎄
25/12/2025

Merry Christmas 🎁🎄

இன்று18/12/2025 பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வரும் 2026ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உர...
18/12/2025

இன்று18/12/2025 பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வரும் 2026ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உருப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சார்பாக K. தமிம் அன்சாரிBcom., அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஐயா டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார் B.Techஅவர்களிடம் விருப்ப மனு கொடுத்தபோது.
இதில்
மோகன்ராஜ் அவர்கள் INTUC மாநில செயலாளர்.
A.நாகூர் கனி சிறுபான்மைதுறை மானில ஒருங்கினைப்பாளர் அவர்கள்
வக்கீல் ராமசாமி அவர்கள் பட்டுக்கோட்டை நகரத் தலைவர்.
ரங்கநாதன் அவர்கள்
மதுக்கூர் வட்டாரத் தலைவர்.
சேக் இப்ராம்ஷா அவர்கள்
சேதுபா சத்திரம் வடக்கு வட்டாரத் தலைவர்.
சுரேஷ் அவர்கள்
ஒரத்தநாடு வட்டார தலைவர்.
மாரிமுத்துஅவர்கள் தஞ்சை தெற்கு மாவட்ட பிரதிநிதி.
ஜோதி பாண்டியன் அவர்கள் பட்டுக்கோட்டை நகரச் செயலாளர்.
ஜவகர் அவர்கள் ஒரத்தநாடு இளைஞர் அணி வட்டார தலைவர். ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைவர் ராகுல் காந்தி அம்பலபடுத்திய தேர்தல் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளில் தன்னுடைய புகைப்படம் வாக்காளர் பட்டியலில் பயன...
06/11/2025

தலைவர் ராகுல் காந்தி அம்பலபடுத்திய தேர்தல் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளில் தன்னுடைய புகைப்படம் வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தபட்டிருப்பதை தெரிந்து பிரேசில் நாட்டு பெண் நம் ஒட்டுமொத்த தேர்தலையும் கலாய்த்திருக்கிறார்.

தேர்தல் ஆணையமும் பிஜேபியும் செய்த அயோக்கியத்தனத்தால உலகமே இந்தியாவை பார்த்து சிரிக்குது.

Address

Jawiyal Road East Street
Pattukkottai
614701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adirampattinam Congress Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share