03/04/2026
திரு அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் தளி தொகுதியில் களப்பணி செய்து உள்ளார் என்பதை தெரிந்தும் அத்தொகுதியில் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதை அறிந்தும் திரு கே.அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர் என்ற காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப் பட்டு இருப்பதைப் பார்த்தால், நீங்கள் எல்லாம் பாஜக வளர்ச்சிக்காக வேலை செய்பவர்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது… காலம் கட்டாயம் பதில் சொல்லும்… BJP TamilnaduK.AnnamalaiAmar Prasad ReddyPolimer News Nainar NagenthranAmit ShahDr.L.MuruganVanathi Srinivasan