நோயல் வினித் ராஜ்

நோயல் வினித் ராஜ் 🏴🚩 தகவல் தொழில்நுட்ப அணி
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் 🏴🚩

நத்தம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு_KK_செல்வகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு பதிவு இயந்தி...
21/04/2026

நத்தம் சட்டமன்ற தொகுதியின்
வெற்றி வேட்பாளர்
திரு_KK_செல்வகுமார் அவர்களுக்கு
உதயசூரியன் சின்னத்திற்கு
வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண்2ல் வாக்காளித்து வெற்றி பெற செய்வீர்🖤❤️

02/04/2026

நத்தம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள்🌅🤝 🏴🚩🔥

வாக்களிப்பீர் உதயசூரியன்! உதயசூரியன்!!

என்னா frame...ஒன்று உலகிற்கு வெளிச்சம் தரும் சூரியன் இன்னொன்று தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தரும் சூரியன்🏴🚩🔥🌄
01/04/2026

என்னா frame...

ஒன்று உலகிற்கு வெளிச்சம் தரும் சூரியன்

இன்னொன்று தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தரும் சூரியன்
🏴🚩🔥🌄

29/03/2026

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 -மாக உயர்த்தி வழங்கப்படும்! 🌄

💠 காலை உணவுத் திட்டம்💠 புதுமைப் பெண் திட்டம்💠 தமிழ்ப் புதல்வன் திட்டம்💠 நான் முதல்வன் திட்டம்💠 நமக்கு நாமே💠 மக்களைத் தேட...
25/03/2026

💠 காலை உணவுத் திட்டம்
💠 புதுமைப் பெண் திட்டம்
💠 தமிழ்ப் புதல்வன் திட்டம்
💠 நான் முதல்வன் திட்டம்
💠 நமக்கு நாமே
💠 மக்களைத் தேடி மருத்துவம்
💠 இல்லம் தேடிக் கல்வி
💠 மகளிர் விடியல் பயணம்
💠 கலைஞர் கைவினைத்திட்டம்
💠 கலைஞர் கனவு இல்லம்
💠 StartupTN
💠 தாயுமானவர்
💠 தோழி மகளிர் விடுதி
💠 மீண்டும் மஞ்சப்பை
💠 முதல்வரின் முகவரி
💠 விண்வெளித் தொழில் கொள்கை 2025
💠 ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’
💠 கிராமந்தோறும் நூலகம்
💠 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி.
💠 முதல்வர் படைப்பகம்

ஸ்டாலின் தொடரடும்
தமிழ்நாடு வளரட்டும் 🌄

வாக்களிப்பீர்  #உதயசூரியன் 🌄🙏🏾தேர்தல் நாள் : 23.4.2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
15/03/2026

வாக்களிப்பீர் #உதயசூரியன் 🌄🙏🏾

தேர்தல் நாள் : 23.4.2026

#ஸ்டாலின்_தொடரட்டும்

"டெல்லிக்குத் தலைவணங்காத ஒரே தலைவர்! 'டப்பா என்ஜின்' இங்கே ஓடாது என்று நிரூபித்துக் காட்டியவர். மாண்புமிகு முதலமைச்சர் த...
01/03/2026

"டெல்லிக்குத் தலைவணங்காத ஒரே தலைவர்! 'டப்பா என்ஜின்' இங்கே ஓடாது என்று நிரூபித்துக் காட்டியவர். மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!"

11/02/2026

🔥🖤❤️🔥
R Sakkarapani 🔥


10/02/2026

ஆமா ஆர்மிக்கு ஆள் எடுத்துட்டு இருக்காரு போல இவரு தான் சேலம் தவெக மாவட்ட செயலாளர் 🥲 ஒருத்தன் தற்குறியா இருந்தா பரவாயில்லை ஒட்மொத்த கட்சியே தற்குறியா இருந்தா எப்புட்ரா...

#தவிட்டு_தற்குறி

Thalaivar Look...🤩🔥
03/02/2026

Thalaivar Look...🤩🔥

திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் அடுக்கடுக்கான திட்டங்களால் தமிழ்நாடே அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது! 🌄📈 #வெல...
08/01/2026

திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் அடுக்கடுக்கான திட்டங்களால் தமிழ்நாடே அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது! 🌄📈

#வெல்வோம்_ஒன்றாக

08/01/2026

நகரங்களுக்கு இணையாக கிராமங்களின் உட்கட்டமைப்பும் வளர வேண்டும் என்ற சமச்சீர் வளர்ச்சிதான் திராவிட மாடல் அரசின் இலக்கணமாக உள்ளது. மக்களின் முகங்களில் மகிழ்ச்சியை காண வேண்டும் என்று திராவிட மாடல் அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Address

Natham

Website

Alerts

Be the first to know and let us send you an email when நோயல் வினித் ராஜ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நோயல் வினித் ராஜ்:

Share