பள்ளிபாளையம் ஒன்றிய தி மு க.

  • Home
  • India
  • Namakkal
  • பள்ளிபாளையம் ஒன்றிய தி மு க.

பள்ளிபாளையம் ஒன்றிய தி மு க. status of namakkal dmk information about dmk

மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக எங்கள் மாவட்ட காவலர் அவர்களை நியமித்த கழக தலைவர்,  தமிழக ம...
02/05/2022

மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக எங்கள் மாவட்ட காவலர் அவர்களை நியமித்த கழக தலைவர், தமிழக முதல்வர் அவர்களுக்கும், எங்கள் எதிர்காலம் அண்ணண் திரு.உதயநிதி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏

Udhayanidhi Stalin ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் மீது போல...
29/06/2020

Udhayanidhi Stalin

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் மீது போலீசுக்கு முன்பே கோபம் இருந்துள்ளதும் தெரியவருகிறது. போலீஸ் மீது கொலை வழக்கு பதிய அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அரசு அமைதி காப்பது ஏன்?

10/06/2020
22/02/2017

நாமக்கல் பந்தல் நிரம்பி மரத்தடியில் உண்ணாவிரதம்

சட்டமன்ற ஜனநாயகம் கேள்விக் குறி?போலீஸ் அத்துமீறலின் உச்சக்கட்டம் | தமிழகமே எதிர்க்கும் ஆட்சியாளர்களைக் கண்டித்து நாமக்கல...
22/02/2017

சட்டமன்ற ஜனநாயகம் கேள்விக் குறி?
போலீஸ் அத்துமீறலின் உச்சக்கட்டம் | தமிழகமே எதிர்க்கும் ஆட்சியாளர்களைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பூங்கா சாலையில் இன்று காலை (22 -02.17) மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் துவங்கியது. கழக துணைப் பொதுச் செயலாளர் #வி.பி.துரைசாமி தலைமையில் நடைபெறும் இப் போராட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணார் .S.மூர்த்தி Bsc, கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் #பார். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் #செ.காந்திசெல்வன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட , நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் , ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூா்த்தி அவர்கள் தனது தொதியின் பிரச்சனைகள் ...
30/01/2017

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூா்த்தி அவர்கள் தனது தொதியின் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

பள்ளிபாளையம் ஒன்றியம்  எலந்தகுட்டை கிராமத்தில் முன் அறிவிப்பின்றி நடந்த கிராம சபா கூட்டத்தில்  ஆளும் கட்சி முன்னால் தலைவ...
30/01/2017

பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை கிராமத்தில் முன் அறிவிப்பின்றி நடந்த கிராம சபா கூட்டத்தில் ஆளும் கட்சி முன்னால் தலைவரின் அலோசனையின்படி தீர்மானங்கள் பொது மக்களிடம் குறைகளை கேட்காமல் அதிகாரிகளே தீர்மானத்தை நிறைவேற்றி யதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் வெப்படை பகுதி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது

Address

Namakkal
637001

Telephone

9698215999

Website

Alerts

Be the first to know and let us send you an email when பள்ளிபாளையம் ஒன்றிய தி மு க. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பள்ளிபாளையம் ஒன்றிய தி மு க.:

Share