WIM Kanyakumari District

WIM Kanyakumari District Official Page | Women India Movement – Kanyakumari District.

  #   #  #  #திராவிடமாடல் # #நன்னிலம்தொகுதி #  #முஹமதுமுபாரக் #  #ஸ்டாலின்_தொடரட்டும்   #
10/04/2026

# #
# #திராவிடமாடல் #
#நன்னிலம்தொகுதி # #முஹமதுமுபாரக் # #ஸ்டாலின்_தொடரட்டும் #

கன்னியாகுமரி மாவட்டம்  SDPI கட்சியின் மகளிரணியான (WIM) மாதவலாயம் கிளை கூட்டம் இன்று SDPI அலுவலத்தில் வைத்து கதீஜா கிளைச்...
07/04/2026

கன்னியாகுமரி மாவட்டம் SDPI கட்சியின் மகளிரணியான (WIM) மாதவலாயம் கிளை கூட்டம் இன்று SDPI அலுவலத்தில் வைத்து கதீஜா கிளைச் செயலாளர் பஸ்ரியா ஷாகுல் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியை ஆயிஷா கிளைத் தலைவர் சபிதா காஜா தொகுத்து வழங்கியதோடு மாவட்ட துணைத் தலைவர் ஜூனைதா ரபீக் தலைமையுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில், கிளைச் செயலாளர் பஸ்ரியா ஷாகுல் தீர்மானங்களை வாசித்தார்.

இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாதவலாயம் நகர தலைவர் ஷாகுல் சுபைர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில், IT WING நெல்லை மண்டலத் தலைவர் றம்லத் சிகாப் முன்னிலை வகித்தார்.

மேலும், இந்நிகழ்வில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

தீர்மானங்கள்.
1. வரும் சட்டமன்ற தேர்தல் 2026 க்கான நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் SDPI கட்சியின் மாநில தலைவரும், நன்னிலம் தொகுதியின் வெற்றி வேட்பாளருமான அன்பு சகோதரர். V.M.S.முஹமது முபாரக் அவர்களுக்கு ஆதரவாக மாதவலாயம் சகோதரிகள் உறுதுணையாக இருப்போம் என்று தீர்மானிக்க பட்டது.

2. கன்னியாகுமரி மாவட்டம் அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளருக்கும் மாதவலாயம் SDPIகட்சியின் மகளிரணி உறுதுணையாக இருப்போம் என்று தீர்மானிக்க பட்டது.

இறுதியாக, கிளை உறுப்பினர் சுல்பியா பாபு நன்றியுரை ஆற்றினார்

தகவல்,
அஸீனா சுபீர்
IT WING
மாதவலாயம்.

நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்! பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெ...
05/04/2026

நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்!

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற, கன்னியாகுமரி மாவட்ட SDPI கட்சியின் மகளிரணியான (WIM) சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்!

#நன்னிலம் #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக

கன்னியாகுமரி மாவட்ட Sdpi கட்சியின் மகளிர் அணியான (Wim) அனைத்து செயல்வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தாருல் இல்ம் மதரசாவில் ...
04/04/2026

கன்னியாகுமரி மாவட்ட Sdpi கட்சியின் மகளிர் அணியான (Wim) அனைத்து செயல்வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தாருல் இல்ம் மதரசாவில் வைத்து (3.4.2026) அன்று Wim திட்டுவிளைக் கிளைத் தலைவர் அனீஸ் இப்ராஹிம் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஸனூஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்சியை Wim-ன் கிளை துணைத்தலைவர் அனீஸ் ராபியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு Wim-ன் குமரி மாவட்ட செயலாளர் நஸ்ரத் சாகுல் சிறப்புரையாற்றினார்.

Wim-ன் கிளை பொதுசெயலாளரும் மற்றும் பூதப்பாண்டி 4-வதுவார்டு கவுன்சிலருமாகிய நபீலா அன்சார் அவர்களும் , Wim-ன் கிளைச்செயலாளர்கள் நாதிரா , பாத்திமா ஸுஹைப் , மற்றும் Wim -ன் கிளை it wing பொறுப்பாளர் நஸீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்.

தீர்மானங்கள் :

1. 2026 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் Wim சகோதரிகள் கலந்து கொள்ளுதல்
2. புதியஇளைஞரணி உருவாக்குதல்
3. It wing புதிய நிர்வாகி தேர்ந்தெடுத்தல்
போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இறுதியாக Wim-ன் கிளை பொருளாளர் பாத்திமா ஸஹரீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் சகோதரிகளுக்கு நன்றியுரை வழங்கினார்.

தகவல்,
அனீஸ் இப்ராஹிம்
கிளைத் தலைவர்
திட்டுவிளை.

கன்னியாகுமரி மாவட்டம் SDPI கட்சியின் மாதவலாயம் நகரம் சார்பாக வரும் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களப்பணியாற்றுவது சம்பந்தமான...
04/04/2026

கன்னியாகுமரி மாவட்டம் SDPI கட்சியின் மாதவலாயம் நகரம் சார்பாக வரும் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களப்பணியாற்றுவது சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் மாதவலாயம் நகர தலைவர் H.சாகுல்ஹமீது சுபைர் தலைமையில் 03/04/26 அன்று SDPI அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கோண்டார்கள்.

இந்நிகழ்வில் சட்டமன்ற தேர்தல் 2026 க்கான பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தேர்தல் பிரச்சாரத்தில் செயல்வீரர்கள் வீரியமாக வேட்பாளர் ரெ.மகேஷிற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும்.

2. இன்று நாகர்கோவிலில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்பது.

3. நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முபாரக் அவர்களுக்காக களப்பணியற்ற செயல்வீரர்கள் செல்வது போன்றத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இவண்,
SDPI IT WING
MADHAVALAYAM TOWN
04/04/2026

#

04/04/2026

வெற்றி வேட்பாளர் முஹம்மது முபாரக்
வெல்லட்டும் SDPI!

கன்னியாகுமாரி மாவட்டம் மாதவலாயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தன்னார்வலர்கள் சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் மின்விசிறி ...
03/04/2026

கன்னியாகுமாரி மாவட்டம் மாதவலாயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தன்னார்வலர்கள் சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் மின்விசிறி வேலை செய்யவில்லை என்றும், நோயாளிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஆகிய குறைகளை கண்டறிந்து மாதவலாயத்தில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து ஒரு மின் விசிறி மற்றும் சுத்திகரிப்பு மின் இயந்திரமும் இன்று மாதவலாயம் முஸ்லீம் ஜமாத் செயலாளரும் முன்னாள் சுகாதாரத் துறை ஆய்வாளருமான முஹம்மது அன்வர் அலி மற்றும் தன்னார்வலர் முஹைதீன் நாகூர் மீரான் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில், ஜமாத் துணைச் செயலாளர் ஜாகிர் ஹூஸைன் முன்னிலை வகித்தார்.

மேலும், இந்நிகழ்வில் தன்னார்வலர்களான ஷாகுல் சுபைர், ஷாகின்ஷா, ஜூனைத், செய்யது சிகாப்தீன், மாஹீன், பாபு சுல்தான் மாஜிதா ஷா, ஜூனைதா ரபீக், பெனாசிர் மைதீன், பஸ்ரியா ஷாகுல், றம்லத் சிகாப், சுமையா சம்மில், பெனாசிர், மாதவலாயம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீனாட்சி, ரமீஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தகவல்,
மாதவலாயம் தன்னார்வலர்கள்.

#

#

ஏப்ரல் 02, கன்னியாகுமரி மாவட்டம்:எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாவட்ட செயற்குழு...
02/04/2026

ஏப்ரல் 02, கன்னியாகுமரி மாவட்டம்:
எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் மாஜிதா ஷா அவர்கள் தலைமையில் மாதவலாயம் எஸ்டிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நஸ்ரத் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஸ்ரியா ஷாகுல் தொகுத்து வழங்க, WIM மாவட்டத் தலைவர் மாஜிதா ஷா தலைமையுரை ஆற்றினார்.

இதில், எஸ்டிபிஐ கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலாளர் எம். முஹைதீன் நாகூர் மீரான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும், WIM மாவட்ட பொதுச் செயலாளர் ஹஸீனா கான் அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் மற்றும் WIM அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ஜூனைதா ரபீக், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சனூஜா, IT Wing நெல்லை மண்டலத் தலைவர் றம்லத் சிகாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்களில் WIM உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மகளிர் அணியின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டன மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தலைவர் பெனாசிர் மைதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

தகவல்:
என். றம்லத் சிகாப்
IT Wing (WIM)
நெல்லை மண்டலத் தலைவர்.

#வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்

🌾 மண் செழிக்க... மக்கள் மகிழ... வீறுநடை போடும் வேளாண்மை! 🌾இந்தியாவிற்கே வழிகாட்டும்  #திராவிட_மாடல் அரசின் வரலாற்றுச் சா...
02/04/2026

🌾 மண் செழிக்க... மக்கள் மகிழ... வீறுநடை போடும் வேளாண்மை! 🌾

இந்தியாவிற்கே வழிகாட்டும் #திராவிட_மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் மற்றும் புதிய வாக்குறுதிகள்!

தமிழ்நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண்மைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கி, உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் #திராவிட_மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

✅ #வரலாற்றுச்_சாதனை (Achievements)

வேளாண்மைத் துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு அரசு.

#நிதி_ஒதுக்கீடு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் வேளாண் நிதிநிலை அறிக்கை வாயிலாக ₹1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

📢 #புதிய_வாக்குறுதி (Future Promises)

#1.நிரந்தர #கொள்முதல்_நிலையங்கள்: தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் உலர்களத்துடன் கூடிய நிரந்தரக் கட்டடங்களாக மாற்றப்படும்.

உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்!
திராவிட மாடல் ஆட்சியில் வேளாண்மை வளர்கிறது!

நன்னிலத்திலும் உதயசூரியன் உதிக்கட்டும்!
விவசாயம் செழிக்கட்டும்!

நமது வேட்பாளர் : #முகம்மது_முபாரக்
நமது சின்னம்: #உதயசூரியன்

#நன்னிலம் #முகம்மது_முபாரக்

02/04/2026
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
21/03/2026

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

Address

Nagercoil
Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when WIM Kanyakumari District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share