08/11/2024
Commissioner Nagapattinam Municipality
District Collector Nagapattinam
இரா.மாரிமுத்து, தலைவர் நாகை நகர்மன்றம், நகர கழக செயலாளர்
Nagapattinam MLA
தெருவில் குப்பை கொட்ட கூடாது வீடு தேடி வந்து வாங்கிக் கொள்வார்கள் என்றீர்கள் நாங்களும் அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வெளியே கொட்டுவதில்லை ஆனாலும் இப்படி 3 நாட்கள் 5 நாட்கள் என தொடர்ச்சியாக SARAM pvt ltd வராமல் இருந்தா நாங்க என்ன தான் செய்வது?
இதை இனி யார் தலையிட்டு சரி செய்தால் நிரந்தரமாக சரியாகும்?