JCI Nagapattinam sea city 2023

JCI Nagapattinam sea city 2023 JCI Nagapattinam sea city 2023 focuses on Services and Training..

08/03/2024
Award from National President JCI for our LOM JCI NAGAPATTINAM SEA CITY for achieving 100% Efficiency..
28/12/2023

Award from National President JCI for our LOM JCI NAGAPATTINAM SEA CITY for achieving 100% Efficiency..

தீபஒளி  திருநாளை முன்னிட்டு ஜே சி ஐ  நாகப்பட்டினம்   சி  சிட்டி  சார்பாக  அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில்  உள்ள குழந...
11/11/2023

தீபஒளி திருநாளை முன்னிட்டு ஜே சி ஐ நாகப்பட்டினம் சி சிட்டி சார்பாக அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் ,வெடிகள் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜே சி ஐ உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏

JCI  நாகப்பட்டினம் சி  சிட்டியின்  சேவை மற்றும் சாதனைகளை பாராட்டி  JCI INDIA  மற்றும்  மண்டலம் 23 சார்பில் வழங்கப்பட்ட வ...
29/10/2023

JCI நாகப்பட்டினம் சி சிட்டியின் சேவை மற்றும் சாதனைகளை பாராட்டி JCI INDIA மற்றும் மண்டலம் 23 சார்பில் வழங்கப்பட்ட விருதுகள்..
இந்த விருதுகளை பெறுவதற்கு காரணமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

JFM.V.SHANMUGAVEL
PRESIDENT-2023
JCI NAGAPATTINAM SEA CITY

ஜே சி ஐ நாகப்பட்டினம் சி சிட்டி &SV  ஆயுர்வேதா கிளினிக் , நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி NSS  அமைப்பு இணைந்து நடத்திய "...
04/10/2023

ஜே சி ஐ நாகப்பட்டினம் சி சிட்டி &SV ஆயுர்வேதா கிளினிக் , நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி NSS அமைப்பு இணைந்து நடத்திய "பெண்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும்" என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நாகப்பட்டினம் ADJ பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது . இதில் ஜே சி ஐ தலைவர் V. சண்முகவேல் தலைமை வகித்தார் .NSS அலுவலர் சீ .பெரியநாயகி அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஆயுர்வேத மருத்துவர் Dr.K.K.ஸ்ரீ வைஷ்ணா அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு "மாதவிடாய் சுகாதாரம் " பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்தார் .

              JCI WEEK JAITHRA -DAY 6 *RECOGNISING PARENTS/BETTER HALF*SALUTE TO SILENT WORKERS-TEACHERS
15/09/2023


JCI WEEK JAITHRA -DAY 6
*RECOGNISING PARENTS/BETTER HALF

*SALUTE TO SILENT WORKERS-TEACHERS

JCI WEEK DAY 5               PROJECTS:*BUY FROM JAYCEE WITH SPECIAL DISCOUNTS.Buying from jaycee members with special di...
14/09/2023

JCI WEEK DAY 5

PROJECTS:
*BUY FROM JAYCEE WITH SPECIAL DISCOUNTS.
Buying from jaycee members with special discounts ..
*B 2 B MEETING FOR JC'S

Business to Business meetng for JC members.

               JAITHRA WEEK-DAY 4 * DAAN PROJECT-FOOD DISTRIBUTION FOR NEEDY PEOPLE IN NAGAPATTINAM*CLEAN PLATE CHALLENG...
12/09/2023


JAITHRA WEEK-DAY 4
* DAAN PROJECT-FOOD DISTRIBUTION FOR NEEDY PEOPLE IN NAGAPATTINAM

*CLEAN PLATE CHALLENGE AT GOVT.MIDDLE SCHOOL,KADAMPADI.

*BUYING FROM LOCAL VENDORS/FARMERS

JAITHRA WEEK - DAY 3              PR PROGRAM -TREE PLANTATION IN THIRUMARUGAL HIGH SCHOOL WITH SP OF NAGAPATTINAM.*ANTI-...
11/09/2023

JAITHRA WEEK - DAY 3


PR PROGRAM -
TREE PLANTATION IN THIRUMARUGAL HIGH SCHOOL WITH SP OF NAGAPATTINAM.
*ANTI-TOBACCO AWARENESS PROGRAM WITH SP OF NAGAPATTINAM IN GOVT.HR.SEC.SCHOOL,THIRUMARUGAL.
*NOTICE ISSUE ABOUT DRUG AWARENESS.

           DAY -2 OF JAITHRA,*WATER PURIFIER INSTALLATION IN P.U.P.SCHOOL,SELLUR,NAGAPATTINAM.*JCI BRANDED STICKERS FOR ...
10/09/2023

DAY -2 OF JAITHRA,

*WATER PURIFIER INSTALLATION IN P.U.P.SCHOOL,SELLUR,NAGAPATTINAM.

*JCI BRANDED STICKERS FOR RAIN WATER HARVESTING/SAVE WATER

*AWARENESS PROGRAMS ON WATER CONSERVATION IN WATER CONSUMED AREA.

JCI WEEK JATHRA WEEK 1ST DAY -HEALTH CAMP AND FREE MEDICINE DISTRIBUTION BY JCI Nagapattinam sea city 2023     INDIA  by...
09/09/2023

JCI WEEK JATHRA WEEK 1ST DAY -HEALTH CAMP AND FREE MEDICINE DISTRIBUTION BY JCI Nagapattinam sea city 2023
INDIA by purpose

Address

42, Nadar Street, Velippalayam
Nagapattinam
611001

Telephone

+919080292148

Website

Alerts

Be the first to know and let us send you an email when JCI Nagapattinam sea city 2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to JCI Nagapattinam sea city 2023:

Share

Category