Dravida Munnetra Kazham

Dravida Munnetra Kazham Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dravida Munnetra Kazham, Political Party, big Street vadavanchar elanthoppu post mayiladuthurai thaluk, Mayiladuthurai.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு"."மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"."மக்களாட்சியின் மாண்பு என்பது, சிறுபான்மையினரின் கருத்துக்கு மதிப்பளிப்பது"."தமிழ்நாட்டைக் காப்போம்! தமிழகத்தில் திராவிடத்தை நிலைநிறுத்துவோம்"!!🖤❤️

11/05/2026

அனைவருக்கு வணக்கம். இந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்குகிறது மற்றும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்திடாத வண்ணம் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த சம்பவதைபோல் வெறுயெங்காவது நடந்திருந்தால் அப்போது திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் சங்கீகள் சட்டம் ஒழுங்கு சரியில்லையென்று குற்றம்சுமத்திருபார்கள். இப்போது உள்ள அரசை குற்றம்சுமதுவீர்களா....
இதை மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய மாணவரணி கடுமையாக கண்டிக்கிறது....
🖤❤️

10/05/2026

தமிழக வரலாற்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பின்னுக்கு தள்ளிய விஜய் ஒழிக😂
இதை நான் கடுமையாக வண்டிக்கிறேன்!!😂

Address

Big Street Vadavanchar Elanthoppu Post Mayiladuthurai Thaluk
Mayiladuthurai
609201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dravida Munnetra Kazham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share