மன்னார்குடி மேற்கு ஒன்றிய அதிமுக

  • Home
  • India
  • Mannargudi
  • மன்னார்குடி மேற்கு ஒன்றிய அதிமுக

மன்னார்குடி மேற்கு ஒன்றிய அதிமுக •AIADMK
•அம்மாவின் ஆசியுடன்
•எடப்பாடியார் படை
Admin: Midhun Yathra

இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் ம...
26/06/2026

இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.

அப்படியா?

(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)

24/06/2026

Worst raa 🤡
#பொய்கால்_குதிரை_அரசு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் சவளக்காரன் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திருவ...
15/06/2026

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் சவளக்காரன் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர் டி மூர்த்தி அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள் உடன் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் டி மனோகரன் மற்றும் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் செந்தன் என்கின்ற செந்தமிழ்ச்செல்வன் நீடாமங்கலம் நகர கழக செயலாளர் ஷாஜகான் அவர்கள் மற்றும் சா சரவணன் அவர்கள் தலைமை கழக பேச்சாளர் ஏங்கல்ஸ் அவர்கள் பூவை வினோத் அவர்கள் பரவை கமலேஷ் அவர்கள் மற்றும் சவளக்காரன் கிளை கழக செயலாளர்கள் கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் காரக்கோட்டை கிராமத்தில் நடந்த துயர சம்பவம் 3 பள்ளி குழந்தைகள் விபத்தில் மரணமடைந்...
15/06/2026

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் காரக்கோட்டை கிராமத்தில் நடந்த துயர சம்பவம் 3 பள்ளி குழந்தைகள் விபத்தில் மரணமடைந்தது தொடர்ந்து அவர்கள் இல்லத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர் டி மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு ஆறுதல் கூறினார்கள் அவர்களோடு மன்னார்குடி முன்னாள் ஒன்றிய சேர்மன் டி மனோகரன் அவர்கள் மன்னார்குடி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் செந்தன் என்கிற செந்தமிழ் செல்வன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஏங்கல்ஸ் அவர்கள் நீடாமங்கலம் நகர கழக செயலாளர் ஷாஜகான் அவர்கள் கூட்டுறவு சங்க தலைவர் முரளி அவர்கள் சா சரவணன் அவர்கள் மற்றும் கழகம் முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

  நம்மை வாழ வைத்த இயக்கத்தை நாம் வாழ வைப்போம்!அம்மாவின் வழியில்….மக்களின் நலனில்….எங்கள் பயணம் தொடரும்…
07/06/2026

நம்மை வாழ வைத்த இயக்கத்தை நாம் வாழ வைப்போம்!
அம்மாவின் வழியில்….
மக்களின் நலனில்….
எங்கள் பயணம் தொடரும்…

06/06/2026

ஒரு நாள் விவசாயியாக இருந்து பாருங்க🌾,
அது கூட வேணா ,
ஓரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க 🌱

விவசாயம் எங்கள் தொழில் அல்ல, அது எங்கள் வாழ்வியல்…🌾

🏕️🏞️ #விவசாயி_மகன்

மேடையில மட்டும் நல்லா வாய்ல வருது...செய்தியாளர்களை சந்திக்க மட்டும் வாய் வர மாட்டேங்குதே...What bro… When press meet bro...
05/06/2026

மேடையில மட்டும் நல்லா வாய்ல வருது...

செய்தியாளர்களை சந்திக்க மட்டும் வாய் வர மாட்டேங்குதே...

What bro… When press meet bro ??

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#பொய்கால்_குதிரை_அரசு

05/06/2026

விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி விவசாயிகளை வஞ்சிக்கும் போலியான சினிமா அரசியல் செய்யும் தமிழக முதல்வர் C.ஜோசப்விஜய் அரசினை கண்டித்து
அ.இ.அண்ணா.தி.மு.கழகம் மன்னார்குடி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் பைங்காநாடு ஊராட்சியில், மன்னார்குடி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு. செந்தன் (எ) P.V.செந்தமிழ் செல்வன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

#பொய்க்கால்_குதிரை_அரசு

Address

Mannargudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when மன்னார்குடி மேற்கு ஒன்றிய அதிமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share