விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி

  • Home
  • India
  • Mannargudi
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, Political Party, மன்னார்குடி, Mannargudi.

ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு!! என்று தலைவர்  #எழுச்சித்தமிழர் அவர்கள் 90 காலகட்டத்தில் முன்வைத்த முழக்கம் இன்...
23/05/2026

ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு!!

என்று தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் 90 காலகட்டத்தில் முன்வைத்த முழக்கம் இன்று நிறைவேறி இருக்கிறது.

அதை சாதித்து காட்டி இருக்கின்ற தமிழக முதல்வர் திரு #ஜோசப்_விஜய் அவர்களுக்கு நன்றி!!🙏

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. #வன்னி_அரசு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்🙏

‘நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற அரசியலமைப்பு மாண்பின் அடிப்படையிலும், ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ என்ற கோட்பாட்டின் வழியிலும் உறுதியாகப் பயணிப்போம்.

Thol.Thirumavalavan #திண்டிவனம்

‘ #சமத்துவம்,  #சுயமரியாதை,  #சமூகநீதி’ என்ற விடுதலை அரசியலின் அடையாளமாக இருந்த சமத்துவ சிந்தனையாளர்  #பண்டிதர்_அயோத்தித...
20/05/2026

‘ #சமத்துவம், #சுயமரியாதை, #சமூகநீதி’ என்ற விடுதலை அரசியலின் அடையாளமாக இருந்த சமத்துவ சிந்தனையாளர் #பண்டிதர்_அயோத்திதாசர் பிறந்தநாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம்🙏

12/05/2026
தமிழக  #முதல்வரும் ❤️மக்கள்  #முதல்வரும் 💥
12/05/2026

தமிழக #முதல்வரும் ❤️
மக்கள் #முதல்வரும் 💥


Address

மன்னார்குடி
Mannargudi
614001

Website

Alerts

Be the first to know and let us send you an email when விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share