Ilaya Vendhar Peravai

Ilaya Vendhar Peravai A LEADING SOCIAL ORGANIZATION IN INIDA TO EMPOWER LIVES AND TRANSFORM THE FUTURE OF INDIAN YOUTH!

இன்றைய தினத்தில் நமது இளையவேந்தர் பேரவையில், நமது பேரவைத்தலைவர்சேவாரத்னா டாக்டர் தா. ஆனந்தமுருகன் அவர்கள் முன்னிலையில், ...
20/03/2026

இன்றைய தினத்தில் நமது இளையவேந்தர் பேரவையில்,
நமது பேரவைத்தலைவர்
சேவாரத்னா டாக்டர் தா. ஆனந்தமுருகன் அவர்கள் முன்னிலையில், மாநில அமைப்பு செயலாளர் திரு சத்யா அவர்கள் பரிந்துரையில்,
திரு ஆர்ரியா அவர்களுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,
அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் சர்வதேச அமைப்பு செயலாளர் திருமதி சோபனா அவர்கள் உடனிருந்தார்.

இன்றைய தினத்தில் நமது இளையவேந்தர் பேரவையில், நமது பேரவைத்தலைவர்சேவாரத்னா டாக்டர் தா. ஆனந்தமுருகன் அவர்கள் முன்னிலையில்,த...
18/03/2026

இன்றைய தினத்தில் நமது இளையவேந்தர் பேரவையில்,
நமது பேரவைத்தலைவர்
சேவாரத்னா டாக்டர் தா. ஆனந்தமுருகன் அவர்கள் முன்னிலையில்,
திரு ராகுல் அவர்களுக்கு
செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,
அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் சர்வதேச அமைப்பு செயலாளர் திருமதி சோபனா அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் திரு சத்யா அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் திரு சந்திரசேகர் அவர்கள் மற்றும் தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பு செயலாளர் திரு ஸ்ரீ லக்ஷ்மணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்றைய தினத்தில் நமது இளையவேந்தர் பேரவையில், மாநில அமைப்புச் செயலாளர் திரு சந்திரசேகர் அவர்கள் தலைமையில்இலவச மருத்துவ மு...
18/03/2026

இன்றைய தினத்தில் நமது இளையவேந்தர் பேரவையில்,
மாநில அமைப்புச் செயலாளர் திரு சந்திரசேகர் அவர்கள் தலைமையில்
இலவச மருத்துவ முகாம்,
நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும்
புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவாக கேடயங்கள் வழங்கப்பட்டது.

மேலும், நமது இளையவேந்தர் பேரவையின் நிறுவனத் தலைவர்
திரு ரவி பச்சுமுத்து அவர்களுக்கு வழங்க வேண்டிய கேடயம்,
நமது பேரவைத் தலைவர்
சேவாரத்னா டாக்டர் தா. ஆனந்தமுருகன் அவர்கள் முன்னிலையில்,
அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்,
அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் சர்வதேச அமைப்பு செயலாளர் திருமதி சோபனா அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் திரு சத்யா அவர்கள் மற்றும் தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பு செயலாளர் திரு ஸ்ரீ லக்ஷ்மணன்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இளையவேந்தர் பேரவை சார்பில் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிஇளையவேந்தர...
17/03/2026

இளையவேந்தர் பேரவை சார்பில் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இளையவேந்தர் பேரவை சார்பில் இலவச மருத்துவ முகாம், மாநகராட்சி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பேரவையில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திரு. சந்திரசேகர் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

நமது பேரவைத் தலைவர் சேவாரத்னா டாக்டர் திரு. ஆனந்தமூருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தார். அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.

மேலும், மாநகராட்சி ஊழியர்களுக்கு துணிகள், புடவைகள், வேஷ்டிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேபோல், மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் சில புகைப்படத் துளிகள் இதோ.

16/03/2026
இன்றைய தினத்தில் இளைய வேந்தர் பேரவையில் தலைவர் சேவாரத்னா டாக்டர் திரு. த ஆனந்த முருகன் அவர்கள் தலைமையில், அகில இந்திய அம...
13/03/2026

இன்றைய தினத்தில் இளைய வேந்தர் பேரவையில் தலைவர் சேவாரத்னா டாக்டர் திரு. த ஆனந்த முருகன் அவர்கள் தலைமையில், அகில இந்திய அமைப்புச் செயலாளர் திரு எஸ்.ஜே.சுரேஷ் அவர்களின் பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின்போது அகில இந்திய அமைப்பு செயலாளர் திருமதி. சுஜாதா அவர்களும், மாநில அமைப்பு செயலாளர் மற்றும் அயல்நாடுவாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு செயலாளர் திருமதி ஷோபா அவர்களும், மாநில அமைப்பு செயலாளர் திரு.ஆர் செல்வம் அவர்களும், மாநில அமைப்பு செயலாளர் ஊடகப் பிரிவு திரு. லட்சாதிபதி அவர்களும், மாநில அமைப்பு செயலாளர் திரு சத்யா அவர்களும், தென் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. ஜெயக்குமார் அவர்களும், தென் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. கண்ணன் அவர்களும், வர்த்தக அணியின் மாநில அமைப்பு செயலாளர் திரு. ஸ்ரீவத்ஸா அவர்களும், இளைஞரணி தென்சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.அரிகரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

https://youtu.be/m0SKfqBEc1o?si=FRf2n3sGe4vXIMxwதேவர் ஜெயந்தி விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு ரவிபச்சைமுத்து அவ...
05/03/2026

https://youtu.be/m0SKfqBEc1o?si=FRf2n3sGe4vXIMxw
தேவர் ஜெயந்தி விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு ரவிபச்சைமுத்து அவர்களும் நமது பேரவை தலைவர் திரு ஆனந்தமுருகன் அவர்களும் கலந்துகொண்ட தருணம்.

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

பேரவைத் தலைவர்  டாக்டர் திரு. த. ஆனந்தமுருகன் அவர்கள்
03/03/2026

பேரவைத் தலைவர் டாக்டர் திரு. த. ஆனந்தமுருகன் அவர்கள்

Address

No 33, Kalaimagal Nagar, 3rd Main Road
Main Road
600032

Alerts

Be the first to know and let us send you an email when Ilaya Vendhar Peravai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ilaya Vendhar Peravai:

Share

Category