SDPI கட்சி, மதுராந்தகம் தொகுதி

SDPI கட்சி, மதுராந்தகம் தொகுதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI கட்சி, மதுராந்தகம் தொகுதி, Political Party, Maduranthagam, Madurantakam.

12/04/2026
09-04-2026  அன்று மறைமலைநகரில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இத...
10/04/2026

09-04-2026 அன்று மறைமலைநகரில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் SDPI செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி சார்பில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

06-04-2026 அன்று தேசிய  #மதசார்பற்ற_முற்போக்கு_கூட்டணி திமுக சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி S.அம...
10/04/2026

06-04-2026 அன்று தேசிய #மதசார்பற்ற_முற்போக்கு_கூட்டணி திமுக சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி S.அமுலு பொன்மலர் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார் . இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சி சார்பில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் *S.அக்பர்அஹமது* தலைமையில்
*K.அமானுல்லா* மதுராந்தகம் தொகுதி தலைவர்
*M.காதர்* மதுராந்தகம் தொகுதி செயலாளர்,
*அபீபுல்லாஹ்* மதுராந்தகம் தொகுதி செயலாளர் IT WING
*A.கலீல் ரஹ்மான்* மதுராந்தகம் நகர தலைவர்
*K.லத்தீப்* மதுராந்தகம் நகர செயலாளர்
*பக்கீர் முகமது* மதுராந்தகம் நகர பொருளாளர்
மதுராந்தகம் நகர செயற்குழு உறுப்பினர் *வெங்கட்ராமன்*
செங்குந்தர் பேட்டை கிளை தலைவர் *முபாரக்*
செங்குந்தர் பேட்டை கிளை செயலாளர் *சிவா* மற்றும் செயல் வீரர்கள் திரலாக கலந்து கொண்டார்கள்.

02/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் திரு S.அமுலுபொன்மலர் அவர்களின் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் SDPI கட்சி
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் S.அக்பர்அஹமது
மதுராந்தகம் தொகுதி செயலாளர் காதர்
மதுராந்தகம் தொகுதி பொருளாளர் S.D.பஷீர்
மதுராந்தகம் நகர தலைவர் கலீல் ரஹ்மான்
மதுராந்தகம் நகர செயலாளர் லத்தீப்
மதுராந்தகம் தொகுதி IT wing செயலாளர் அபீபுல்லாஹ்
கருங்கழி கிளை செயற்குழு உறுப்பினர் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

29/03/2026

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் #நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு மற்றும் அறிமுகக் கூட்டம் இன்று (29.03.2026) மாலை 2:30 மணியளவில், சென்னை மண்ணடியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

28/03/2026
28/03/2026

ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
நன்னிலம் நமதாகட்டும்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

Address

Maduranthagam
Madurantakam
603306

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கட்சி, மதுராந்தகம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share