மதுரை மருத்துவர் சரவணன் அபிமானிகள்

  • Home
  • India
  • Madurai
  • மதுரை மருத்துவர் சரவணன் அபிமானிகள்

மதுரை மருத்துவர் சரவணன் அபிமானிகள் மதுரை மக்கள் மருத்துவர் சரவணன்

கழக பொதுச் செயலாளர், நாளைய முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கழக மருத்துவ அணி ...
09/05/2025

கழக பொதுச் செயலாளர், நாளைய முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA அவர்கள் நமது அம்மா நாளிதழில் வெளியிட்டுள்ள இருபக்க விளம்பரம்.

மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர் குடும்ப...
06/05/2025

மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர் குடும்பத்தினரை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.T.இராஜேந்திரபாலாஜி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கியதுடன், கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex MLA அவர்களிடம் நோயாளர்களின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

Edappadi K. Palaniswami
Dr.P.Saravanan
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

தமிழகத்தின் தற்போதைய நிலைமையை விளக்ககும் மருத்துவரின் அறிக்கை…தினமலர் நாளிதழ் 05/05/2025 #புலம்பல்நாயகன்
05/05/2025

தமிழகத்தின் தற்போதைய நிலைமையை விளக்ககும் மருத்துவரின் அறிக்கை…
தினமலர் நாளிதழ் 05/05/2025
#புலம்பல்நாயகன்

இறைப்பணியில் மக்கள் மருத்துவர் அவர்கள்….தினமலர் நாளிதழ் 04/05/2025
04/05/2025

இறைப்பணியில் மக்கள் மருத்துவர் அவர்கள்….
தினமலர் நாளிதழ் 04/05/2025

மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் 71 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன்...
03/05/2025

மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் 71 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் அவர்களின் தங்கத்தேர் வழிபாடு தொடர்பான பத்திரிகைச் செய்திகள்.

03/05/2025

திமுக அரசின் மருத்துவதுறையில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் கழக மக்கள் மருத்துவர் சரவணன்…

#எடப்பாடியார்
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)Dr.P.SaravananEdappadi K. Palaniswami

03/05/2025

திமுக அரசின் மருத்துவதுறையில் நடக்கும் அவலங்களை தோலுறிக்கும் கழக மக்கள் மருத்துவர் சரவணன்…

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)Edappadi K. PalaniswamiDr.P.Saravanan

03/05/2025

திமுக அரசின் மருத்துவதுறையில் நடக்கும் அவலங்களை தோலுறிக்கும் கழக மக்கள் மருத்துவர் சரவணன்…

#எடப்பாடியார்
Edappadi K. Palaniswami
Dr.P.Saravanan
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Address

Maruthu Pandiar Nagar 3rd Street, Palanganatham
Madurai
625003

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை மருத்துவர் சரவணன் அபிமானிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share