R Rajasekar

R Rajasekar அண்ணா தி மு க வின் கடைக்கோடி தொண்டன்.

12/08/2024

மறைந்த தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி அவதூறாக பேசிய திமுகவின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தா மோ அன்பரசன் அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பது ஒவ்வொரு கழகத் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது, ஆகவே கழகப் Object செயலாளர் எடப்பாடியார் தமிழகத்தின் நாளைய முதல்வர் அவர்கள் கழகத் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்திட வழி வகை செய்ய வேண்டும்

05/06/2024

Vote bank குறையவில்லை ஆனால் மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை கழக விர்வாகிகள் வரை யாரும் சரியான முறையில் வேலை செய்யவில்லை என்பதை இந்த 2024 தேர்தல் நிரூபித்து காட்டிவிட்டது, ஆகவே மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கழகத்திற்கும் கழக ✌️பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கும் கொடுத்த வெகுமதி... நன்றி...

11/05/2024

அண்ணன் இள. பவளவண்ணன் அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🎂🎂🎂🎂🎂, இன்றுபோல் என்றைக்குமே அண்ணியிடம் அடிவாங்காமல் பன்போடும், பாசத்தோடும் இருந்து கொள்ள ஆண்டவனையும் அண்ணனையும் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு கழக விழுதுகளில் ஒருவன்.✌️✌️...

30/07/2023

I have reached 2K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Its our heads, our pride by ADMK.
19/05/2022

Its our heads, our pride by ADMK.

Address

Tirumangalam
Madurai

Telephone

+919751283089

Website

Alerts

Be the first to know and let us send you an email when R Rajasekar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share