தொடர்வோம் அறக்கட்டளை

தொடர்வோம் அறக்கட்டளை THODARVOM is an independent youth volunteer Social Service Organization. We registered THODARVOM as a Trust and Registration number is 289/2012.

THODARVOM is an independent youth volunteer Social Service Organization powered by Youngsters and College Students to Help Needy's like Orphans,Poor Children,Aged Poor,Disabled People,Under privileged and Mentally retarded Children, Transgenders, Sex workers. Our volunteers consisting mostly of students who are desirous to contribute to the development of the lives of Orphans. YOUTH are not USELE

SS....!!!! We request you All Youngsters to come forward for a Change in underprivileged Kids life (y)......

இந்தப் புயல் மலையில் ஏதேனும் தெரு நாய்கள் உங்கள் வீட்டின் அருகில் தஞ்சம் புகுந்தால் அதற்கு இடம் கொடுங்கள்
09/12/2022

இந்தப் புயல் மலையில் ஏதேனும் தெரு நாய்கள் உங்கள் வீட்டின் அருகில் தஞ்சம் புகுந்தால் அதற்கு இடம் கொடுங்கள்

அரசு பள்ளி குழந்தைகளுக்கு மாதவிடாய் சுழற்சியின் விழிப்புணர்வு மற்றும் napkin vending machine வழங்கிய நிகழ்வு... Thanks f...
11/05/2022

அரசு பள்ளி குழந்தைகளுக்கு மாதவிடாய் சுழற்சியின் விழிப்புணர்வு மற்றும் napkin vending machine வழங்கிய நிகழ்வு... Thanks for this great opportunity iragu_2022 team

தொடர்வோம் அறக்கட்டளை மற்றும் தொடர்வோம் அன்பு இல்லம் நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.... பொங்கல் நல்வ...
14/01/2022

தொடர்வோம் அறக்கட்டளை மற்றும் தொடர்வோம் அன்பு இல்லம் நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.... பொங்கல் நல்வாழ்த்துக்கள்

11/06/2021

இன்று மதுரையில் சாட்டை அடிக்கும் குடும்பத்தினருக்கு தேவையான மளிகை பொருட்கள் தொடர்வோம் அறக்கட்டளை சார்பாக கொடுக்கப்பட்டது....

Today we distributed groceries what they said yesterday... Thanks to all my frnds and thodarvom families..
08/06/2021

Today we distributed groceries what they said yesterday... Thanks to all my frnds and thodarvom families..

Today in our thodarvom trust we are distributed groceries for 20 families in madurai
07/06/2021

Today in our thodarvom trust we are distributed groceries for 20 families in madurai

For any help and quarry contact Thodarvom trust
24/11/2020

For any help and quarry contact Thodarvom trust

வணக்கம் நண்பர்களே கொரானா காலகட்டத்தில் பலருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலை செய்யும் பணியில் பல பிரச்சனைகள் ஏற்பட...
06/09/2020

வணக்கம் நண்பர்களே கொரானா காலகட்டத்தில் பலருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலை செய்யும் பணியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது அதுபோன்று தற்போது இளைஞர் ஒருவரின் பணிநீக்கம் காரணமாக கஷ்டப்பட்டு வரும் இந்த இளைஞரின் தொழில் முயற்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.... மீன் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பது சிறந்தது என்பதுபோல் இந்த நண்பரின் வாழ்வாதாரத்திற்கு அவருடைய தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க 11,000 ரூபாய் தேவைப்படுகிறது தங்களால் முடிந்த 100, 200,500,1000 என உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
Contact 9600743181 Thodarvom trust
Google pay & phonephe: 9600743181
Bank details
Thodarvom Arakkattalai
State Bank of India
Ac.no: 34779317307
IFSC code SBIN0011068

சென்னையில் இலவச டயாலிசிஸ் சென்டர். ( யாருக்காச்சும் உதவும் பகிரவும் ) ஏதோ நம்மாலான சிறு உதவி.சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப்...
30/08/2020

சென்னையில் இலவச டயாலிசிஸ் சென்டர். ( யாருக்காச்சும் உதவும் பகிரவும் ) ஏதோ நம்மாலான சிறு உதவி.

சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப் ( RCCT )
ரெட்ரிடிலுள்ள கிரேட்டர் முதன்மை
சுகாதார மையம்.

எல்லோரா அப்பார்ட்மென்ட்
பிளாட் 4D ,
4 வது தளம்
நெ.20 திருமூர்த்தி தெரு
தி.நகர் - சென்னை 600 017

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:இந்த சிறுவனின் கல்விக்கு தங்களால் முடிந்த 100, 200, 500 என தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய...
06/08/2020

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
இந்த சிறுவனின் கல்விக்கு தங்களால் முடிந்த 100, 200, 500 என தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு தொடர்வோம் அறக்கட்டளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்....
வங்கி கணக்கு:
THODARVOM ARAKKATALAI Ac no 34779317307 ifsc code SBINOO11068 State Bank of India bye pass branch madurai 625016
Gpay : 9600743181
Phone pay : 9600743181
Please share with ur friends

*தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்* சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம...
12/09/2018

*தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்*

சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதர வற்ற சிறுவனை காவல் உதவி ஆணை யர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டை, சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி பரிமளா (33). இவர்களது ஒரே மகன் கார்த்திக் (15). இவர் மயிலாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரு கிறார். கோவிந்தராஜன் ஏற்கெனவே, காலமாகி விட்டார். தாயின் அரவணைப்பில் கார்த்திக் இருந்தார். வேறு உறவினர்கள் இல்லை.இந்நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு 11 மணிக்கு முன் விரோதம் காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (18), பரிமளாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதனால் தாயை இழந்து கார்த்திக் ஆதரவற்று போனார். இதைத் தொடர்ந்து அயனாவரம் காவல் சரக உதவி ஆணையரான எம்.பாலமுருகன் தற்போது சிறுவன் கார்த்திக்கை அரவணைத்துள்ளார்.இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் பாலமுருகன் கூறியதாவது: கடந்த 31-ம் தேதி பரிமளா கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்தது எனது காவல் சரகத்துக்கு உட்பட்டது. எனவே, நான் நேரடியாக சென்றேன். கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்து விட்டீர்களா என தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டேன்.அவர், "கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளார். அவரை காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளோம்" என்று கூறி சிறுவன் கார்த்திக்கை காட்டினர். அவரது தாய் கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்து விட்டீர்களா என மீண்டும் ஆய்வாளரிடம் கேட்டேன். இல்லை என்று பதில் வந்தது. எப்படியும் மகனிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.உடனடியாக சிறுவன் கார்த்திக்கிடம் அவனது தாய் கொல்லப்பட்ட செய்தியை தெரிவித்தேன். இதைக் கேட்ட சிறுவன் நிலை குலைந்தான். அவனுக்கு கதறி அழவோ, சத்தம் போட்டு கூச்சலிடும் வயதோ இல்லை. ஆனால், தான் ஆதரவற்ற நிலையில் இருந்த நிலையை விவரிக்க முடியாத நிலையில் ஒரு வகையான சோகத்தோடு அப்படியே அமர்ந்தான். பின்னர், அவனை சமாதானம் செய்தேன். நீ கவலைப்படாதே. உன் அம்மா இருந்து செய்வதைவிட அதிகமாக செய்வோம் என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன்.அன்று இரவு தூக்கமே வரவில்லை. மனம் தத்தளித்தது. யாருமே இல்லை என்றால் சிறுவன் என்ன செய்வான். எதிர்காலத்தில் பழிக்குப் பழியாக கொலைகாரனாகி விடக் கூடாது. அவனை எப்படியாவது ஆதரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அன்று இரவோடு இரவாக என் மனைவி கலா ராணியுடன் இதுகுறித்து விவாதித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். ஏற்கெனவே, 2 குழந்தை உள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை நமக்கு சுமை அல்ல என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்த நாள் காலையிலேயே சிறுவன் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம், கார்த்திக்கின் முழு பாதுகாவலன் இனி நான்தான் என்றும் அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் நானே செய்வேன் எனவும் எழுதி கொடுத்துவிட்டு, எனது செல்போன் எண்களையும் கொடுத்தேன்.மேலும், அன்றே கார்த்திக்கை எனது வீட்டுக்கு அழைத்து உணவளித்தேன். எனது மகனுக்குள்ள உடைகளை அவனுக்கு அளித்தேன். தற்போது கார்த்திக்கும் எனது இன்னொரு மகன்தான். அவன் எனக்கு சுமை அல்ல சுகம்தான்.சிறுவனுக்கு உறவினர்கள் யாரும் உள்ளனரா என்பதை ஆய்வு செய்தபின், எதிர்காலத்தில் சட்டப்படி அவனை மகனாக தத்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன். இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.காவல் உதவி ஆணையர் பாலமுருகனை யும் அவரது குடும்பத்தினரையும் பலர் பாராட் டினர். அவரது பெருந்தன்மை சக காவலர் கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

"பக்கத்துல வரத் தயங்கினவங்க, இப்ப அம்மா அம்மானு கூப்பிடுறாங்க!" - முதியோர் இல்லம் நடத்தும் திருநங்கை தேவி
01/09/2018

"பக்கத்துல வரத் தயங்கினவங்க, இப்ப அம்மா அம்மானு கூப்பிடுறாங்க!" - முதியோர் இல்லம் நடத்தும் திருநங்கை தேவி

Address

34/5g Chokkalinga Nagar 2nd Street
Madurai
625016

Telephone

+91 9600743181

Website

Alerts

Be the first to know and let us send you an email when தொடர்வோம் அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தொடர்வோம் அறக்கட்டளை:

Share