அய்யம்பூமி மதுரை மாவட்டம்

  • Home
  • India
  • Madurai
  • அய்யம்பூமி மதுரை மாவட்டம்

அய்யம்பூமி மதுரை மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அய்யம்பூமி மதுரை மாவட்டம், Social service, Peraiyur(TK), Madurai(DT), Madurai.

24/04/2026

M. கல்லுப்பட்டி.. வட்டார பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு......

சூலப்புரம் விலக்கு

பாரத் petrol பெட்ரோல் பங்கில்.... தற்போது பெட்ரோல் இருப்பு இல்லை நாளை காலை வரும் என எதிர்பார்பு??

21/04/2026

20 #ஆண்டுகால #போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி ...

பொதுமக்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து
#அய்யனார் கோவில் அணையை #மறுசீரமைப்புக்காக......

#ரூபாய் 4 #கோடி 57 லட்சம்
ஒதுக்கீடு செய்து

எங்கள் #மண்ணை #வளப்படுத்தும்...
திட்டத்தை #செயல்படுத்திக் கொண்டிருக்கும்

#தமிழ்நாடு #அரசுக்கு

M. கல்லுப்பட்டி சுற்று வட்டார பகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்...

21/04/2026

சிந்தியுங்கள்

இலவசங்களால் ஏமாற வேண்டாம்..

🚨🔥🔥*வாக்களிக்க 12 அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள் செல்லுபடியாகும்.**உங்கள் அடையாளத்தை கொண்டு வந்து உங்கள் வாக்க...
19/04/2026

🚨🔥🔥
*வாக்களிக்க 12 அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள் செல்லுபடியாகும்.*
*உங்கள் அடையாளத்தை கொண்டு வந்து உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்!*

 #சிந்தனை  #பதிவு.. தலைக்கு ₹.1000/- வீதம் சட்ட மன்ற தொகுதியில் 30 கோடி கொட்ட தயராக உள்ள ஒருவன் மீண்டும் அந்த தொகுதியின்...
19/04/2026

#சிந்தனை #பதிவு..

தலைக்கு ₹.1000/- வீதம் சட்ட மன்ற தொகுதியில் 30 கோடி கொட்ட தயராக உள்ள ஒருவன் மீண்டும் அந்த தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எப்படி செலவு செய்வான்?

முதல் போட்டவன் வட்டியும் முதலுமாக எடுக்கத்தான் முயற்சிப்பானே ஒழிய தொகுதிக்கு மயிரையா செய்வான்..

MLA-வின் மொத்த நிதியே ஐந்து வருடத்திற்கு 3 கோடி வீதம் 15 கோடிதான்... ஒருத்தன் 30 கோடி செலவழிக்கிறான் எனில் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்... எப்படி அதை பிற வழிகளில் பல மடங்காக எடுக்கிறார்கள் என்று... உன் ஆறு, வளம், தண்ணீர் அனைத்தும் காணாமல் போகும்...

அடிமாடுகள் இருக்கும் வரை விலை பேசும் வியாபாரிகள் இருக்கத்தான் செய்வார்கள். வாழ்க சனநாயகம்...

முன்னால் MLA முதல் இன்நாள் MLA வரை... அனைவருக்கும்..

18/04/2026

நோட்டை வாங்கி ஓட்டை விற்றால்... ஓட்டு வாங்கி நாட்டை விற்பார்கள்...
சிந்தியுங்கள் .

இன்று M.கல்லுப்பட்டியில் தமிழக போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படை சார்பாக தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது
16/04/2026

இன்று M.கல்லுப்பட்டியில் தமிழக போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படை சார்பாக தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது

Celebrating my 14th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉...
14/04/2026

Celebrating my 14th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
நம் பகுதியின் #இயற்கை வளம், #பொருளாதாரம், தொழில், அடிப்படை வசதிகள், #கல்வி , #வேலைவாய்ப்பு எதிர்கால சந்ததியினரின் வாழ்விடம் போன்ற பல வகை திட்டங்களை முன்னேற்றமடையச் செய்ய இளைஞர்கள் கூடி பேசி வாழ்வாதாரம் தேடி வெளியூர், வெளி மாநிலம் , வெளி நாடுகளுக்கு சென்று வசித்து வரும் நம் பகுதி மக்களின் குறளாகவும் , நம் பகுதி மக்களின் தேவைகளை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நோக்கிலும் சித்திரை 1 அய்யனார் கோவில் விழா அன்று நம் மக்களுக்காக அய்யம்பூமி மதுரை மாவட்டம் என பெயரிட்டு தொடரப்பட்ட நமது முக நூல் பக்கத்தின் 14 வது வருட தொடக்க விழா......ஒரு கருத்தை , சிந்தனையை 14 வருடங்களாக மக்களிடையே எடுத்துச்செல்ல கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உழைத்து வரும் நம் பகுதியின் #சமூக_ஆர்வலர்கள் அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியையும் , பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். பல விசயங்களை , கருத்துக்களை 14 வருடங்களுக்கு முன்பே பேசியிருக்கிறோம் அதில் பல இன்றும் நிறைவேராமல் மக்களின் தேவைப்பசியில் இருக்கிறது. உங்களது வெற்றிப்பாதையில் 🏆 பயணிப்போம் ...மேலும் (பின்தொடர்பவர்கள்) மற்றும் இதர இணையதள பக்கங்கள் போன்ற உங்களது பெரும் ஆதரவோடு இதனைச்செய்ய தொடர்ந்து பயணிப்போம்....

தங்களுடைய ஆதரவிற்க்கும் , அரவணைப்பிற்க்கும் நன்றி.

அனைவருக்கும் #தமிழ்_புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

#அய்யம்பூமி🙏🏼

09/04/2026

எங்கள் பகுதி வாழ்வாதாரத்தை உயர்த்தும் உன்னதத் திட்டத்தை ஆட்சியாளர்கள் செயல்படுத்துங்கள்

தொடர் கோரிக்கையில் நம் பகுதி

#சமூக #அலுவலர்கள்...

நன்றி🙏 News Tamil 2*7..

சமூக வளைத்தளத்தில் தங்களை பிரபலமாகவும் , கெத்தாகவும் காட்டிக்கொள்ள முயலும் குறிப்பாக  இந்த தலைமுறை இளைஞர்களுக்கு... சண்ட...
27/03/2026

சமூக வளைத்தளத்தில் தங்களை பிரபலமாகவும் , கெத்தாகவும் காட்டிக்கொள்ள முயலும் குறிப்பாக இந்த தலைமுறை இளைஞர்களுக்கு... சண்டியர்தனம் செய்வதென்றால் கல்வியில் காட்டுங்கள் .....

கேஸ் வாங்குவதல்ல கெத்து
கத்தி எடுப்பதல்ல கெத்து
ரீல்ஸ் போடுவதல்ல கெத்து

கல்வியே முன்னேறத்திற்க்கான வழி
ஒழுக்கமே தலைசிறந்த செல்வம்
#ஒழுக்கம் #கல்வி #முன்னேற்றம்.

21/03/2026

மூல வைகையில் நீர் வரத்து இல்லாத காரணத்தால் வைகை அணையின் கொள்ளளவு குறைந்து வருகிறது. கோடைக்காலம் ஆரம்பத்திற்க்கு முன்னரே தண்ணீர் பஞ்சம் நிலவும் சூழல்...

Address

Peraiyur(TK), Madurai(DT)
Madurai
625535

Telephone

9655437502

Website

Alerts

Be the first to know and let us send you an email when அய்யம்பூமி மதுரை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category