21/02/2025
சமஸ்கிருதத்தை பேசவோ, எழுதவோ தெரிந்த ஒருவர் கூட இல்லாத நாடாளு மன்றத்தில் பேசும் அனைத்தையும் சம்ஸ் கிருதத்தில் மொழி பெயர்க்கும் வசதியை செய்துள்ளது ஒன்றிய அரசு.
ஆனால் கோடிக்கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வுகளை அவரவர்களின் தாய்மொழியில் நடத்த மறுத்து இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நடத்துகிறது.
சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம்.
உலக தாய் மொழி தினத்தை கொண்டாடுவோம்.