Ambedkar Political Party

Ambedkar Political Party Liberty Equality Fraternity Educate Agitate Protest

உளரலும் பிதற்றலும் மட்டுமே வெளிப்படுககறது...
04/06/2026

உளரலும் பிதற்றலும் மட்டுமே வெளிப்படுககறது...

மூன்றவது முறை, நான்காவது முறை ஆட்சியிருப்பதற்கு பெயர் மன்னராட்சியா? மக்களாட்சியா? வாக்கு இயந்திங்களில்   செய்வது வியூகமா...
04/06/2026

மூன்றவது முறை, நான்காவது முறை ஆட்சியிருப்பதற்கு பெயர் மன்னராட்சியா? மக்களாட்சியா?
வாக்கு இயந்திங்களில் செய்வது வியூகமா?
மறுபடியும் ஆட்சிக்கு தேவையான தொகுதிகளில் செய்வதற்கு எதற்கு தேர்தல்?
நீங்களே ஆட்சியில் இருந்துகொள்ளுங்கள்...
Palanikumar Murugesan
Ambedkar Political Party

இவர் செய்யாத ஊழலே இல்லை
04/06/2026

இவர் செய்யாத ஊழலே இல்லை

தற்போது ஜோஷியருக்கே கெட்ட நேரம் என்பதால்...
04/06/2026

தற்போது ஜோஷியருக்கே கெட்ட நேரம் என்பதால்...

அதானிக்கும் அம்பானிக்கும் அள்ளிகொடுத்து கமிஷனாக கட்சிக்கு நன்கொடை பெற்றுக்கொண்ட   நம் மக்களிடம் மட்டும் சுரண்டுவது ஏன்?
04/06/2026

அதானிக்கும் அம்பானிக்கும் அள்ளிகொடுத்து கமிஷனாக கட்சிக்கு நன்கொடை பெற்றுக்கொண்ட நம் மக்களிடம் மட்டும் சுரண்டுவது ஏன்?

புதிய கட்சி தொடங்கிபுதிய பிராடுகளை செய்யப்போகும் 420
04/06/2026

புதிய கட்சி தொடங்கி
புதிய பிராடுகளை செய்யப்போகும் 420

இதற்கு எதற்கு ஆய்வு? அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று எழுதி வைத்துவிட்டுதான்  இலஞ்சம் வாங்குகிறா...
04/06/2026

இதற்கு எதற்கு ஆய்வு? அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று எழுதி வைத்துவிட்டுதான் இலஞ்சம் வாங்குகிறாா்கள்...

கட்சி ஆரம்பித்து ஊழல்செய்வாா்கள், இவர் ஊழல்செய்துவிட்டு கட்சி ஆரம்பிக்கின்றார்...Palanikumar Murugesan Ambedkar Politica...
03/06/2026

கட்சி ஆரம்பித்து ஊழல்செய்வாா்கள், இவர் ஊழல்செய்துவிட்டு கட்சி ஆரம்பிக்கின்றார்...
Palanikumar Murugesan
Ambedkar Political Party

ஜெய்ஷா வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ இதுவரை வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளாமல் கேரள முன்னாள் முதல்வர்...
03/06/2026

ஜெய்ஷா வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ இதுவரை வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளாமல் கேரள முன்னாள் முதல்வர் வீட்டில் சோதனை செய்தது ஏன்?
Palanikumar Murugesan
Ambedkar Political Party

சென்னையிலேயே இருந்துகொண்டு நமக்கு தேவையில்லாத பிரச்சனைகளுக்கு பேட்டி கொடுக்காமல் கிராமங்கள்தோறும் சென்றுபாருங்கள் அமைச்ச...
03/06/2026

சென்னையிலேயே இருந்துகொண்டு நமக்கு தேவையில்லாத பிரச்சனைகளுக்கு பேட்டி கொடுக்காமல் கிராமங்கள்தோறும் சென்றுபாருங்கள் அமைச்சரே நம் மக்களின் அவலநிலையை...
●சமுதாய கூடம் இல்லை
●அடிப்படை வசதிகளே இல்லை
●சமத்துவம் இல்லை
●கோவில் அனுமதி இல்லை
●சுடுகாட்டிற்கு பாதையே இல்லை
●சுடுகாடே இல்லை
Palanikumar Murugesan
Ambedkar Political Party

Address

Ambedkar Garden 231 S. Meenakshipuram Sowdarpatti Post, Thirumangalam
Madurai
625704

Alerts

Be the first to know and let us send you an email when Ambedkar Political Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ambedkar Political Party:

Share