20/08/2026
காவல் சித்திரவதைப் படுகொலை - திராவிடர் பெரியார் கழகம் கண்டனம்.........
முத்தரையர் சமூகத்தைச் சார்ந்த ஓர் அப்பாவி பெரியவர் காவல் சித்திரவதையால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்
மதுரை சிந்தாமணி காவல் நிலைய அதிகாரிகளால் சிவனடியார் பரமசிவம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தலையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்
இதை அவரே காணொலியாகவும் வெளியிட்டுள்ளார்..
பரமசிவம் அவர்களை தாக்கிய சிந்தாமணி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தரப் பெற வேண்டும்..
இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டையும், நீதியை அரசு வழங்கிட வேண்டும்...
திராவிடர் பெரியார் கழகம்
தலைமையகம்
Tamil Nadu Police
Chief Minister of Tamil Nadu