30/05/2026
தமிழக வெற்றி கழகம் தமிழக வெற்றிக்கழக தலைவரும் எங்கள் மாண்புமிகு முதல் வரும் அவர்கள் ஆணைக்கிணங்க கழகப் பொதுச் செயலாளர் என் ஆனந்தன் அவர்களின் வலியுறுத்தலின்படியும் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற எம் எல் ஏ அண்ணன் எஸ் ஆர் தங்கப்பாண்டி அவர்கள் தலைமையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது தமிழக வெற்றிக்கழகம் ஜெய்ஹிந்த் 80 வது வார்டு வட்டசெயளாளர் அலெக் பாண்டியன் ,கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணிகள் மற்றும் மகளிர் அணி தலைமையில் உணவு வழங்கப்பட்டது #தமிழகவெற்றிக்கழகம் #மதுரை #மேற்கு_தொகுதி_mla #தங்கப்பாண்டி ்கப்பாண்டி_மதுரை