Mr.Rajesh.tvk

Mr.Rajesh.tvk தமிழக வெற்றிக் கழகம் �
(கொடைக்கானல்) கீழ்மலை ஒன்றிய செயலாளர்...

19/07/2026

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு, கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியம், திரு. எம்.ஆர். ராஜேஷ் அவர்களின் தலைமையில், மங்களம் கொம்பை சேர்ந்த மலையகாட்டில், அன்னதானம் வழங்கப்பட்டது...❤️ Mr.ராஜேஷ் கீழ்மலை ஒன்றிய செயலாளர்

18/07/2026
18/07/2026
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பு இல்லாத குடி தண்ணீர் கிணறு, கொடைக்கானல் கீழ் மலை ஒன்றியம்,அடுக்கம் பஞ்சாயத்து ப...
18/07/2026

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பு இல்லாத குடி தண்ணீர் கிணறு, கொடைக்கானல் கீழ் மலை ஒன்றியம்,அடுக்கம் பஞ்சாயத்து பிரகாசபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக சுத்திகறுக்க பட்டு வருகிறது...❤️‍🔥

தளபதி, ஓய்வறியா உழைப்பாளி, எங்கள் பொதுச்செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் N. ஆ...
18/07/2026

தளபதி, ஓய்வறியா உழைப்பாளி, எங்கள் பொதுச்செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் N. ஆனந்த் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...❤️

16/07/2026

கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியம் திரு Mr.ராஜேஷ் அவர்களின் தலைமையில் பூலாதுரில் குடி தண்ணீர் தொட்டி அமைக்கும் திட்டத்தின் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் சிறப்பித்து கூடுதனர்...💐✨ Mr.ராஜேஷ் கீழ்மலை ஒன்றிய செயலாளர்

இன்று தமிழக வெற்றி கழகத்தின் கீழ்மலை ஒன்றியச் செயலாளர், திரு எம்.ஆர். ராஜேஷ் அவரின் தலைமையில், பெருமாள்மளையில் ஒரு வாலிப...
13/07/2026

இன்று தமிழக வெற்றி கழகத்தின் கீழ்மலை ஒன்றியச் செயலாளர், திரு எம்.ஆர். ராஜேஷ் அவரின் தலைமையில், பெருமாள்மளையில் ஒரு வாலிபால் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் இளஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிலர் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற இளஞர்களுக்கு திரு எம்.ஆர். ராஜேஷ் அவர்கள் பரிசுகளை வழங்கினார்...💯

Address

Perumalmalai
Kodaikanal
624101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Rajesh.tvk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share