12/01/2024
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்களுடைய மேலான ஆணைக்கிணங்க
கரூர் சட்டமன்றத் தொகுதி,
கரூர் கிழக்கு ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுடைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு
#எம்_ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார்கள் .
இக்கூட்டத்தில் கரூர் கிழக்கு ஒன்றிய பூத் ஒருங்கிணைப்பாளர்கள்,கிளைக் கழகச் செயலாளர்கள்,கழக மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள்,மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கொண்டனர்.
#கரூர் #கிழக்கு #ஒன்றிய #அஇஅதிமுக
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Edappadi K. Palaniswami
M R Vijayabhaskar