Ban_LBP_Concrete

Ban_LBP_Concrete Ban LBP Concrete to save from deforestation and water scarcity......No

24/04/2022
இன்று 27.5.21 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கீழ்பவானி பாசன விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது...
27/05/2021

இன்று 27.5.21 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கீழ்பவானி பாசன விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது அதில் அமைச்சர் முத்துசாமி அவர்கள் மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இனிமேல் வாய்க்காலில் எந்த இடத்திலும் கான்கிரீட் வராது என்றும் இதுவரை ஐந்து இடத்தில் கான்கிரீட் போடும் பணிகள் ஆரம்பித்துள்ளது அதை அத்துடன் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் முடித்து விட வேண்டும். மற்றும் கொரோனா காலம் முடிந்த பின்பு ஒரு விவசாயிகள் கமிட்டி உருவாக்கி எந்த இடத்தில் வாய்க்கால் ஏரிகள் பலவீனமாக இருக்கிறதோ அந்த அந்த இடத்தைப் பொறுத்து மண்ணால் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று உறுதி அளித்தார்கள்... திரு ரவி திரு கார்த்திகேய சிவ சேனாதிபதி , திரு ஈசன் மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் உறுதுணையாக இருந்த அனைத்து விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி 🙏🙏🙏


Fact......
10/05/2021

Fact......



02/04/2021




27/03/2021


22/03/2021 - kangeyam இன்று(22/03/2021) காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தம்பாளையம் நால்ரோட்டில் கீழ்பவானி வா...
22/03/2021

22/03/2021 - kangeyam



இன்று(22/03/2021) காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தம்பாளையம் நால்ரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் ஸ்லாப் போடுவதற்கு , ஸ்லாப் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவே அதை கண்டித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பாக போரட்டம் நடைபெற்றது.

 Save Trees 🌱
21/03/2021



Save Trees 🌱

07/03/2021 - perundurai
07/03/2021

07/03/2021 - perundurai

06/03/2021

 Tender detail:
06/03/2021



Tender detail:

07/03/2021 - perundurai
04/03/2021

07/03/2021 - perundurai

  Just 1 tweet in twitter to help for farmers on 5 th March. Regarding resistance of  LBP modernization project.use this...
04/03/2021



Just 1 tweet in twitter to help for farmers on 5 th March. Regarding resistance of LBP modernization project.

use this hashtag :

And tag this I'd s :











✨We need your support ✨
share maximum 🙏

Address

Erode , Tiruppur
Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ban_LBP_Concrete posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category