PandiduraiDurairaj

PandiduraiDurairaj District President of Sivagangai - BJP Tamilnadu
தாமரை மலரட்டும்! தமிழகம் வளரட்டும்! 🧡💚

20/05/2026

இன்று வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். 💐

எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் கிடைக்காத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது முடிவு அல்ல; அது அடுத்த வெற்றிக்கான ஒரு அனுபவம் மட்டுமே. மீண்டும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து சிறப்பான வெற்றியை பெற என் வாழ்த்துக்கள்.

மாணவச் செல்வங்கள் அனைவரும் கல்வி, அறிவு, ஒழுக்கம் மற்றும் திறமையில் முன்னேறி, பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உயர்ந்து, நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

10/05/2026

இன்று தமிழக முதல்வர் தமிழக வெற்றிக் கழக தலைவர் அவர்களுக்கும், அவருடன் இணைந்து பதவியேற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்காக சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.

04/05/2026

For a very long time, Tamil Nadu has been calling for change — no to money for votes, and yes to first-generation leadership beyond dynastic politics that reflects the aspirations of the next generation.
Today, that call has been answered.

My congratulations to the Mr. Vijay for converting this into a significant electoral debut. The responsibility now is to deliver on the expectations created.

To our NDA candidates, this was a tough, ground-level battle. Every cadre who stood firm in the field has strengthened the BJP’s foundation in Tamil Nadu. Victories and setbacks are part of the journey — our expansion and resolve remain intact.

The era of dynastic politics is being challenged — the people have spoken loud and clear. Democracy demands accountability from those in power, and this ground reality cannot be ignored..

I extend my sincere gratitude to every BJP cadre and leader who worked tirelessly. This is not a pause — this is preparation. The path ahead is clear, and we will move forward with sharper focus, stronger organisation, and renewed determination.

🪷 சிவகங்கை மாவட்டம் – நன்றி & அடுத்த கட்டப் பயணம்சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்...
24/04/2026

🪷 சிவகங்கை மாவட்டம் – நன்றி & அடுத்த கட்டப் பயணம்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இரவு பகலாக அயராது உழைத்த பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

இன்று நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டம், நமது உழைப்பிற்கான பாராட்டாக மட்டுமல்ல, அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஒரு உறுதியான தொடக்கமாகவும் அமைந்தது.

இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி
சிவகங்கை போன்ற மாவட்டங்களில் கூட எவ்வளவு வலுவாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைக்
நாம் தெளிவாக உணர்ந்தோம்.

மேலும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான
விதையும் இன்று விதைக்கப்பட்டது.

👉 ஒன்றுபட்ட உழைப்பு
👉 உறுதியான முன்னேற்றம்
👉 வெற்றி நிச்சயம்

வெல்வோம் நாம்! 🪷🔥

மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், வெற்றி வேட்பாளர் த...
23/04/2026

மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், வெற்றி வேட்பாளர் திரு. பொன் பாலகணபதி அவர்களுக்கு , மானாமதுரை நகர் உட்பட்ட பூத்தில் கலந்து கொண்டேன்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பா...
23/04/2026

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்களுக்கு , சிங்கம்புணரி உட்பட்ட பூத்தில் கலந்து கொண்டேன்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பா...
23/04/2026

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்களுக்கு , நெற்குப்பை உட்பட்ட பூத்தில் கலந்து கொண்டேன்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பா...
23/04/2026

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்களுக்கு , தம்பிபட்டி உட்பட்ட பூத்தில் கலந்து கொண்டேன்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பா...
23/04/2026

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நம் மாண்புமிகு பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் ஆசீர்வாதத்துடன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்களுக்கு , குன்றக்குடி உட்பட்ட பூத்தில் கலந்து கொண்டேன்.

Address

Karaikudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when PandiduraiDurairaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PandiduraiDurairaj:

Share