Karaikal Congrees Commitee

Karaikal Congrees Commitee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karaikal Congrees Commitee, Political Party, karaikal.

28/03/2026

"போடுங்கம்மா ஓட்டு!" | கை சின்னத்தை பார்த்து

#காரைக்கால்_தெற்கு- Avs Sakthivel Prabu

#காரைக்கால்_வடக்கு - Ranjith Maran

#திருநள்ளாறு. - Kamalakannan RK

மக்கள் நம்பிக்கையை வென்ற தன்னிகரற்ற தலைவர்...நேர்மையின் வழியில் மக்கள் தொண்டாற்றி வரும்  மதிப்பிற்குரிய அண்ணன் A.V.சுப்ப...
26/03/2026

மக்கள் நம்பிக்கையை வென்ற தன்னிகரற்ற தலைவர்...
நேர்மையின் வழியில் மக்கள் தொண்டாற்றி வரும்
மதிப்பிற்குரிய அண்ணன் A.V.சுப்பிரமணியன் அவர்களின் தவப்புதல்வன் வெற்றி வேட்பாளர்
A.V.S.சக்திவேல் பிரபு

காரைக்கால் மாவட்ட தெற்கு தொகுதி மக்களின் குரல் மதிப்பிற்குரிய அண்ணன் A.V.சுப்பிரமணியன் அவர்களின்  தவப்புதல்வன் வெற்றி வே...
26/03/2026

காரைக்கால் மாவட்ட தெற்கு
தொகுதி மக்களின் குரல்
மதிப்பிற்குரிய அண்ணன் A.V.சுப்பிரமணியன் அவர்களின் தவப்புதல்வன் வெற்றி வேட்பாளர்
A.V.S.சக்திவேல் பிரபு

15/03/2026
உடனே ரத்து செய்!அறம் எனும் அடித்தளம் இல்லா மரம் வேரோடு சாயும்....
15/03/2026

உடனே ரத்து செய்!

அறம் எனும் அடித்தளம் இல்லா மரம் வேரோடு சாயும்....

எங்கே செல்கிறது இந்த உலகம்?மனிதாபிமானமில்லாத கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
15/03/2026

எங்கே செல்கிறது இந்த உலகம்?

மனிதாபிமானமில்லாத கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புதுவையில் NR BJP யின் ரவுடிசம்!கவுண்டன்பாளையத்தில் உள்ள பேக்கரியில் புகுந்து முதல்வர் ரங்கசாமியின் உறவினர் தாக்குதல்! உ...
14/03/2026

புதுவையில் NR BJP யின் ரவுடிசம்!

கவுண்டன்பாளையத்தில் உள்ள பேக்கரியில் புகுந்து முதல்வர் ரங்கசாமியின் உறவினர் தாக்குதல்! உள்துறை அமைச்சர் என்ன சொல்ல போகிறார்?

 #காரைக்கால் மாவட்ட  #காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவு கலந்தாய்வு கூட்டம்  #புதுச்சேரி மாநில சமூக ஊடக பிரிவு தலைவ...
24/02/2026

#காரைக்கால் மாவட்ட #காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவு கலந்தாய்வு கூட்டம்

#புதுச்சேரி மாநில சமூக ஊடக பிரிவு தலைவர் Korkadu Ashok அவர்கள் தலைமையில்

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் R.P. #சந்திரமோகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Social Media Meeting for upcoming

15/02/2026

காரைக்கால் மக்களே உஷார்!!

̲m̲i̲t̲s̲h̲a̲h̲o̲f̲f̲i̲c̲i̲a̲l̲

Address

Karaikal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karaikal Congrees Commitee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share