இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க

  • Home
  • India
  • Kanyakumari
  • இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க

இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க, Political Party, Kanyakumari Rajakamangalam East, Kanyakumari.

16/05/2026

#சனாதனத்தை ஒழிப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் தற்குறித்தனமாக பேசிய சின்ன புத்தி Udhayanidhi Stalin அவர்களை எதிர்த்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரிப்போடு கலந்து கொண்டு கர்ஜித்து கொண்டிருக்கும் காவி சொந்தங்களின் படை இது..

தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்"சனாதனத்தை ஒழிப்போம்" என்று சட்டமன்றத்தில் தற்குறித்தனமாகப் பேசிய உதயநிதி ஸ்டாலினைக...
16/05/2026

தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்"சனாதனத்தை ஒழிப்போம்" என்று சட்டமன்றத்தில் தற்குறித்தனமாகப் பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.நமது தர்மத்தையும், கலாச்சாரத்தையும் இழிவுபடுத்தும் சக்திகளுக்குப் பாடம் புகட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள்,கிளை தலைவர்கள், தேச பக்தர்களும், சனாதன சொந்தங்களும் திரளாக அணிதிரண்டு வாரீர்
📍 ஆர்ப்பாட்ட விவரங்கள்:

#இடம்: மீனாட்சிபுரம் (திருவள்ளுவர் பேருந்து நிலையம் எதிரில்)

#நாள்: 16/05/2026

#நேரம்: மாலை 4 மணி

ஒன்று கூடுவோம்! நமது பலத்தை உலகறியச் செய்வோம்! ✊🚩

16/05/2026

Ground ல மக்கள் பிஜேபி பற்றி உண்மையை புரிஞ்சுட்டு வர்ராங்க🔥💯

இன்று (02-05-2026)பிறந்தநாள் காணும் எனது  இராஜாக்கமங்கலம் கிழக்கு பா.ஜ.க ஒன்றிய தலைவர்  Rajesh Bjym  அவர்களுக்கு இராஜாக்...
02/05/2026

இன்று (02-05-2026)பிறந்தநாள் காணும் எனது இராஜாக்கமங்கலம் கிழக்கு பா.ஜ.க ஒன்றிய தலைவர் Rajesh Bjym அவர்களுக்கு இராஜாக்கமங்கலம் கிழக்கு பா.ஜ.க மக்கள் சார்பாக உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 🎂🎂🎂🎂

இன்று(25-04-2026) இராஜாக்கமங்கலம்  கிழக்கு ஒன்றிய பா.ஜ.க உறவுகளுடன் ஒரு இனிய சந்திப்பு.
26/04/2026

இன்று(25-04-2026)
இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க உறவுகளுடன் ஒரு இனிய சந்திப்பு.

19/04/2026
தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது திமுக!!
18/04/2026

தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது திமுக!!

இந்த மன்னர் குடும்பத்தினர்களுக்கு வாரிசு அரசியல் அதிகாரம் தான் முக்கியம்.பெண்கள் அரசியல் அதிகாரம் முக்கியமல்ல!! 🧐🙄
18/04/2026

இந்த மன்னர் குடும்பத்தினர்களுக்கு வாரிசு அரசியல் அதிகாரம் தான் முக்கியம்.

பெண்கள் அரசியல் அதிகாரம் முக்கியமல்ல!! 🧐🙄

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை தடுத்து நிறுத்திய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்😤
18/04/2026

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை தடுத்து நிறுத்திய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்😤

Address

Kanyakumari Rajakamangalam East
Kanyakumari
609502

Website

Alerts

Be the first to know and let us send you an email when இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share