இளையபாரதம் நற்பணி மன்றம்

இளையபாரதம் நற்பணி மன்றம் இளையபாரதம் நற்பணி மன்றம்

இன்றைய  #தினமலர் நாளிதழில்
28/01/2026

இன்றைய #தினமலர் நாளிதழில்

77 வது குடியரசு தின நாளை முன்னிட்டு  #கன்னியாகுமரி மாவட்டம் அருமனை  #இளையபாரதம்  #நற்பணி  #மன்றம் சார்பாக  அருமனை காவல் ...
26/01/2026

77 வது குடியரசு தின நாளை முன்னிட்டு #கன்னியாகுமரி மாவட்டம் அருமனை #இளையபாரதம் #நற்பணி #மன்றம் சார்பாக அருமனை காவல் ஆய்வாளர் திரு. #பாஸ்கரன் அவர்கள் #தேசியக்கொடி ஏற்றிவைத்தார்கள். அருமனை பேரூராட்சியின் செயல் அலுவலர் திரு. #தர்மகுல சிங்கம் அவர்கள் மற்றும் அருமனை உயர் காவலர் திரு. #ஷாஜி அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு #இனிப்புகளை வழங்கினார். இளையபாரதம் நற்பணி மன்றம் தலைவர் Dr. VS. #வினோஜ், செயலாளர் L. #டோனி, பொருளாளர் VM. #லதிகாமேரி, துணை தலைவர் - M. #அஜில், துணை செயலாளர் - J. #சுலோஜனா, A. #ஜெயபிரகாஷ்,
இணை செயலாளர் - C. #சரவணன், N. #நிதின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இளையபாரதம் நற்பணி மன்றம்
25/01/2026

இளையபாரதம் நற்பணி மன்றம்

Address

Arumanai
Kanyakumari
629151

Website

Alerts

Be the first to know and let us send you an email when இளையபாரதம் நற்பணி மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category