DYFI Kancheepuram

DYFI Kancheepuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DYFI Kancheepuram, Social service, 21-B Vilakadi Kovil Street, Kanchipuram.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18ஆவது மாநில மாநாடுஇளைஞர்களின் எழுச்சி பேரணி!
12/10/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18ஆவது மாநில மாநாடு
இளைஞர்களின் எழுச்சி பேரணி!

09/10/2025
பெருமைகொள்கிறோம்♥  5வது மாநில மாநாட்டுப் பிரநிதிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல் படிவத்தின் அடிப்படையில்  பிரநிதிகளில் மிகக்...
01/09/2025

பெருமைகொள்கிறோம்♥
5வது மாநில மாநாட்டுப் பிரநிதிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல் படிவத்தின் அடிப்படையில் பிரநிதிகளில் மிகக் குறைந்த வயது உடைய காஞ்சிபுரம் தோழர் ஏங்கெல்ஸ் (20) அவா்கள் மாநாட்டில் பாராட்டப்பட்டாா்.

DYFI காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட புதிய ஒருங்கிணைப்பாளா்கள் அனைவருக்கும் மனமாா்ந்ந வாழ...
09/08/2025

DYFI காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட புதிய ஒருங்கிணைப்பாளா்கள் அனைவருக்கும் மனமாா்ந்ந வாழ்த்துக்கள்.

வாழ்த்துகிறோம்! சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தங்களின் கலைக்குரலை வெளிப்படுத்தியுள்ள கோபி , சுதாகர் இருவருக்கும் மனமா...
08/08/2025

வாழ்த்துகிறோம்!

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தங்களின் கலைக்குரலை வெளிப்படுத்தியுள்ள கோபி , சுதாகர் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

#கவின்

Address

21-B Vilakadi Kovil Street
Kanchipuram
631501

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Kancheepuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category