SU.Ilankavi BSP

SU.Ilankavi BSP political

09/10/2026
மான்யவர் கான்சிராம்நவின அரசியல் தந்தைஅரசியல் யாரிடமும் கற்கவில்லைஅரசியல் இவரிடம் கற்காத தலைவர்களில்லைBc. MBc. Sc. St. Rm...
09/10/2026

மான்யவர் கான்சிராம்
நவின அரசியல் தந்தை
அரசியல் யாரிடமும்
கற்கவில்லை
அரசியல் இவரிடம் கற்காத தலைவர்களில்லை

Bc. MBc. Sc. St. Rms. 85% சதவித மக்களை பகுஜன் என்ற ஒரே சொல்லில் இணைத்தவர்,

ஆகசிறந்த தலைவர்
இந்தியாவின் அறிவாயுதம்
அரசியலின் பேராயுதம்

அரசியல் விஞ்ஞானி
பகுஜன் சமாஜ் கட்சியின்
நிறுவனத் தலைவர்
மான்யவர் கான்சிராம் நினைவு நாளில் பெரும்பான்மை மக்கள் இந்தியாவை ஆள உறுதியேற்போம்.!

இவன்
கவிஞர் இளங்கவி
பகுஜன் சமாஜ் கட்சி
தமிழ்நாடு

05/10/2026

திமுக வின் பண்ணை அரசியலை எதிர்த்த தவெக வின் பண்ணை அரசியலும் ஒருநாள் விழும்.!

தவெக வின் சாதிவெறி அரசியல்
வன்மையாக கண்டிக்கிறோம்.!

அரசியல் உரிமையற்றுவெறும் வாக்காளராகவாழ்ந்த மக்களைஅரசியல் படுத்திபகுஜனாக திரட்டிஆட்சியைப் பிடித்தவர்நாதியற்ற மக்களைநாடாள ...
26/09/2026

அரசியல் உரிமையற்று
வெறும் வாக்காளராக
வாழ்ந்த மக்களை

அரசியல் படுத்தி
பகுஜனாக திரட்டி
ஆட்சியைப் பிடித்தவர்

நாதியற்ற மக்களை
நாடாள வைத்தவர்

நீ விட்டுச் சென்ற
பகுஜன் பணியை
முன்னெடுப்போம்
இந்தியாவை ஆள
மான்யவர் கான்சிராம்
(BAMCEF, DS-4, BSP. நிறுவனர்)
அவர்களின் நினைவு நாளில்
உறுதியேற்ப்போம்.!,

இவன்:-
காஞ்சி இளங்கவி
சென்னை மண்டல
ஒருங்கிணைப்பாளர்
பகுஜன் சமாஜ் கட்சி

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அமோக வெற்றி - 19 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி!*ராஜஸ்தான் மாநிலத்தில்...
15/09/2026

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அமோக வெற்றி - 19 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி!*

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வலுவான இருப்பை பதிவு செய்துள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி BSP -19 வார்டு கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 10 க்கு மேற்பட்ட இடங்களில் முன்னணியில் உள்ள முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதால் வெற்றி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

*மாவட்ட வாரியாக வெற்றி விவரம்:*

*அல்வார் மாவட்டம். மாநகராட்சி - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*ஜெய்ப்பூர் மாவட்டம். சாம்பர்லேக் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*கரௌலி மாவட்டம். நகர பரிசத் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*பரத்பூர் மாவட்டம். மாநகராட்சி 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*தௌசா மாவட்டம் - மஹ்வா. லவாண் - 3 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி*.
*தோல்பூர் மாவட்டம் - பாடிசைபௌ - 6 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி*.
*பாரான் மாவட்டம் - சப்ரா - 2 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி*,
*டீக் மாவட்டம் - நகர் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*கைர்தல் மாவட்டம் - பிவாடி 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*.
*தோல்பூர் நகர பரிஷத் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*தோல்பூர் - பசேரி நகராட்சி - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*.

*மொத்தம் - 19 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி.*

ராஜஸ்தானில் BSP -யின் இந்த வெற்றி கட்சியின் கட்டமைப்பு அமைப்பு ரீதியான பலத்தையும், அடிமட்ட அளவில் தொண்டர்களின் தீவிர செயல்பாட்டையும் காட்டுகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறு நகர உள்ளாட்சிகளில் BSP வேட்பாளர்களின் வெற்றி, BAHUJAN SAMAJ PARTY யின் செல்வாக்கையும், உள்ளூர் அளவிலான அரசியல் பிடியையும் எடுத்துக்காட்டுகிறது.

பல இடங்களில் இன்னும் முடிவுகள் வர வேண்டியுள்ள நிலையில், பி.எஸ்.பி-யின் வெற்றி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், பகுஜன் சமாஜ் கட்சி அடிமட்ட அளவில் தொடர்ந்து தனது அரசியல் இருப்பை வலுப்படுத்தி வருகிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

*ஜெய் பீம்! ஜெய் பாரத்!* *ஜெய் கான்சிரம்*

தேசிய அளவில் பெரிய மாற்றத்தை நோக்கி...
14/09/2026

தேசிய அளவில் பெரிய மாற்றத்தை நோக்கி...

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when SU.Ilankavi BSP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share