கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக

  • Home
  • India
  • Kallakurichi
  • கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக Who loves, respect our leader Thalapathi Stalin. Everyone can like this page and share about our tha

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
23/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளரும்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று தனது சொந்த ஊரான சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
21/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி தோழர்களுடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

20/04/2026

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்கள்,திராவிட முன்னேற்...
20/04/2026

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்களை ஆதரித்து,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டை பேரூர் கழகத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

கள்ளக்குறிச்சி நகர அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் ...
19/04/2026

கள்ளக்குறிச்சி நகர அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்,
மாவட்ட ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் திரு.ஆட்டோ செல்வம் அவர்களின் தலைமையில்,
சங்க நிர்வாகிகள் திரு.மணிகண்டன், திரு.கமிட்டி முத்து, திரு.ரபீக்,
திரு.நடராஜன் திரு.பழனி, திரு.ரகுப், திரு.அண்ணாதுரை,திரு.பாண்டு, திரு.வேலு ,திரு.கார்த்திக், திரு.செந்தில் மற்றும் திரு.மல்லன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc, MLA,.அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.கு.மாலதி அவர்களுக்கு பானை சின்னத்தில் ஆதரவு திரட்டினார்..

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

15/04/2026

M. K. Stalin

08/04/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையில்,

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்களின் முன்னிலையில்,

இன்று கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அழகுவேல் பாபு மற்றும் கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் திரு.பாபு ஆகியோர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நமது தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc,MLA,.அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர், நகரக் கழக செயலாளர்
திரு.ரா.சுப்ராயலு ஆகியோர்கள் உட்பட மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

08/04/2026

நன்றி சன் செய்திகள் தொலைக்காட்சி...🙏

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் தலைமையில்,இன்று திருவண்ணாமலையில்  மதச்சார்பற்ற முற்போ...
08/04/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் தலைமையில்,

இன்று திருவண்ணாமலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற இருக்கும் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தின் பிரம்மாண்ட விழா மேடையினை,

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்களுடன்

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள் பார்வையிட்டார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

*🅱️REAKING NEWS LIVE*கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அழகுவேல் பாபு மற்றும் கள்ளக்குறிச்சி அத...
07/04/2026

*🅱️REAKING NEWS LIVE*

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அழகுவேல் பாபு மற்றும் கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர்
திரு.பாபு ஆகியோர்களின் இல்லத்தில்,

இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொண்டு

நாளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் முன்னிலையில் தங்களது ஆதரவாளர்கள் 5000-க்கும் மேற்பட்டோருடன் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவது தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

இந்த கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக செயலாளர்கள், நகரக் கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Address

Kallakurichi
606202

Website

Alerts

Be the first to know and let us send you an email when கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share