Rebekka Jensi

Rebekka Jensi கடமை | கண்ணியம் | கட்டுப்பாடு

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நமது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் கழக வெ...
04/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நமது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்களின் நாளைய (04.04.2026) மாலை நேர தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்..

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
04/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் வடக்கு ஒன்றியம், எரவலம் ஊராட்சியில் வீடு வீடாக பொதுமக்களை நேரில் சந்தித்து,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
04/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் வடக்கு ஒன்றியம், கீழத்தாழனூர் ஊராட்சியில் வீடு வீடாக பொதுமக்களை நேரில் சந்தித்து,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
04/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் வடக்கு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில் வீடு வீடாக பொதுமக்களை நேரில் சந்தித்து,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
04/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் வடக்கு ஒன்றியம், வீரட்டகரம் ஊராட்சியில் வீடு வீடாக பொதுமக்களை நேரில் சந்தித்து,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

04/04/2026

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,இன்...
04/04/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,

இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்களின் முன்னிலையில்.

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியம், வேளானந்தல் ஊராட்சி மன்ற தலைவர்
திரு.மணிவேல் அவர்களின் ஏற்பாட்டில்,வேளானந்தல் அதிமுக கிளை செயலாளர்
திரு.செல்வகுமார் அவர்கள்
பாஜக-வை சேர்ந்த திரு.வெங்கடேசன், திரு.சுரேஷ்,திரு.சிவக்குமார், திரு.சௌந்தர்ராஜன் ஆகியோர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கழகத்தில் இணைந்த அனைவருக்கும் நமது மாவட்ட கழக செயலாளர் அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA, அவர்கள் கழக இரு வண்ண வேஷ்டிகள் மற்றும் புடவைகளை அணிவித்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
04/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம், தேவரடியார்குப்பம் ஊராட்சியில் வீடு வீடாக பொதுமக்களை நேரில் சந்தித்து,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிக்கு வருகை தந்த விசிக கட்சியின் வெற்றி வேட்பாளர் திருமதி கு.மாலதி அவர்களை மாவட்ட செயலாளர் Vas...
03/04/2026

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிக்கு வருகை தந்த விசிக கட்சியின் வெற்றி வேட்பாளர் திருமதி கு.மாலதி அவர்களை

மாவட்ட செயலாளர் Vasantham K.Karthikeyan B.Sc.MLA அவர்கள் வரவேற்றார். மேலும் பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Address

No. 5/165, Pandavaram Street, Koothakudi & PO, Kallakurichi DT
Kallakurichi
606305

Alerts

Be the first to know and let us send you an email when Rebekka Jensi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share