DYFI Sankarapuram

DYFI Sankarapuram DYFI (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றியம்

08/06/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் #வரகூர் கிளையில் Join DYFI போஸ்டர் ஒட்டியும் விளம்பரம் செய்யப்பட்டது

13/03/2026

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

13/03/2026

இன்று 13-03-2026 ல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொசப்பாடி கிளை சார்பில் கொசப்பாடி கிராமத்தில் கீழ் காணும் கோரிக்கைகளை செய்து தரச் சொல்லி சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது
1. 6 வது வார்டில் 1 வது தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து இடையில் நான்கு அடி அளவில் சாலை அமைக்காமல் பில் எடுத்து விட்டனர் இடையில் உள்ள நான்கு அடியிலும் சாலையை அமைத்து தர வேண்டும்
2. 8 வது வார்டில் உள்ள இரண்டு தெருகளுக்கும் சிமெண்ட் சாலை அமைத்து கால்வாய் அமைத்து தர வேண்டும்
3. தலித் பகுதி மயான சாலையை தார் சாலையாக அமைத்து மின்விளக்கு போட்டுத் தர வேண்டும்

4. 9 வார்டு 1 வது தெருவில் கால்வாய் அமைத்து தரவேண்டும் 4 வது சிமெண்ட் சாலை அமைத்து கால்வாய் அமைத்து தர வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை செய்து தரச் சொல்லி வலியுறுத்தி இன்று மனு கொடுக்கப்பட்டது இதில் ஒன்றிய தலைவர் முனு.சரத்குமார்
ஒன்றிய செயலாளர்
ஆறு. பகத்சிங்
கிளைத் தலைவர்
ரா.வெற்றிவேல்
கிளை செயலாளர்
சு.சுரேந்திரன்
துணை தலைவர்
ரா.முரசொலி
துணை செயலாளர்
சா.ராஜகுரு
ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்
DYFI kallakurichi DYFI Tamil Nadu கவிதையின் மழலை

 #இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு சார்பாக *போதைக்கு எதிராக* 5 கிலோ மீட்டர் தூரம் *மினி மார்த்தான்...
07/03/2026

#இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு சார்பாக *போதைக்கு எதிராக* 5 கிலோ மீட்டர் தூரம் *மினி மார்த்தான்* போட்டி நடைபெற்றது.

மார்த்தான் போட்டியை ஊராட்சி மன்ற தலைவர்கள் உஷாராணி மணிகண்டன், தீபா அய்யனார் துவக்கிவைத்தனர்.

பின்னர் வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் தோழர் ஏ.விஷ்ணுகுமார் தலைமையில் நடைபெற்றது. வரவேற்று மரூர் கிளைத் தலைவர் வெ.சாய்பிரகாஷ் பேசினார்.

இதில் மாவட்ட தலைவர் இ.சதீஷ்குமார் மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார் மாவட்ட துணை தலைவர்கள் கா.சக்கரவர்த்தி, ஆறு.பகத்சிங் ஊராட்சி செயலர்கள் சேகர், பரிசன், முருகன் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய துணை அமைப்பாளர் ஏ.கதிரவன் தி.மு.க இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் கதிர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் சஞ்சய் நன்றியுரை கூறினார்.
DYFI kallakurichi DYFI Tamil Nadu

 #தீக்கதிர் பத்திரிக்கை செய்தி!!நன்றி  #தீக்கதிர்DYFI kallakurichi DYFI Tamil Nadu
03/03/2026

#தீக்கதிர் பத்திரிக்கை செய்தி!!
நன்றி #தீக்கதிர்

DYFI kallakurichi DYFI Tamil Nadu

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றியம் குழு சார்பில் 18/02/2026 ல் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்து சுமார் 35 யூ...
03/03/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றியம் குழு சார்பில் 18/02/2026 ல் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்து சுமார் 35 யூனிட் ரத்த தானம் DYFI தோழர்கள் செய்தார்கள் அதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றிய குழுவிற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கள்ளக்குறிச்சி சார்பில் சான்றிதழ் கிடைக்கப்பெற்றது..... 🚩🚩🚩 DYFI kallakurichi DYFI Tamil Nadu கவிதையின் மழலை A Bagathsingh BA BL

03/03/2026

Address

Kallai Main Road
Kallakkurichchi
606401

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Sankarapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share